விகிதமுறு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
{{math|''a''/''b''}} ஐ {{math|''c''/''d''}} ஆல் வகுத்தலானது {{math|''a''/''b''}} ஐ {{math|''c''/''d''}} இன் [[பெருக்கல் நேர்மாறு|தலைகீழி]]யால் பெருக்குவதற்குச் சமனாகும்:
:<math>\frac{ad}{bc} = \frac{a}{b} \cdot \frac{d}{c}.</math>
 
=== முழுவெண் அடுக்கேற்றம் ===
{{math|''n''}} ஒரு எதிர்மமில்லா முழுவெண் எனில்,
:<math>\left(\frac{a}{b}\right)^n = \frac{a^n}{b^n}.</math>
:{{math|''a''/''b''}} நியமனவடிவில் இருந்தால் முழுவெண் அடுக்கேற்ற விடையும் நியமன வடிவில் இருக்கும்.
:<math>\left(\frac{a}{b}\right)^0 = 1.</math>
 
{{math|''a'' ≠ 0}} எனில்,
:<math>\left(\frac{a}{b}\right)^{-n} = \frac{b^n}{a^n}.</math>
 
{{math|''a''/''b''}} நியனம வடிவம் எனில் விடையின் நியமன வடிவம்:
*{{math|''a'' > 0}} அல்லது {{mvar|n}} இரட்டை எண் எனில்:
::<math>\frac{b^n}{a^n}</math>
*மற்றபடி,
::<math>\frac{-b^n}{-a^n}.</math>
 
== தொடரும் பின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது