பாக்சைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: கண்டறிந்த இடம்
சி பெயரிடல்
வரிசை 11:
'''பாக்சைட்டு'''(ஆங்கிலம்: ''Bauxite'') என்ற [[கனிமம்]], [[படிவுப் பாறை]]யாகவே, இப்பூமியில் கிடைக்கிறது. இக்கனிமமானது, ஒப்பீட்டளவில் அதிக அளவு [[அலுமினியம்|அலுமனியத்தை]] பெற்றுள்ளது. உலகில் கிடைக்கும் அலுமினியத்தின் முக்கிய மூலப்பொருள், பாக்சைட்டே ஆகும். மேலும், பாக்சைட்டில் அலுமினிய கனிமமும், சிப்பசைட்டும்(gibbsite - Al(OH)<sub>3</sub>), போயேமைட்டும் (boehmite - γ-AlO(OH)), [[டயாஸ்பாோ்|அடயாசுபோரும்]] (α-AlO(OH)) இருக்கும், [[கலவை (வேதியியல்)|கலவையாக]] உள்ளது. இரண்டு ஆக்சைடுகளுடன், கோயிதைட்டும்(goethite), இமாடைடேவும்([haematite), அலுமினிய களிமண் தாது உப்புகளும், [[வெண்களிமண்|வெண்களிமண்ணும், சிறிய அளவிலான அனடாசும் (anatase - TiO<sub>2</sub>), [[இல்மனைட்டு|இல்மனைட்டும்]] (FeTiO<sub>3</sub> அல்லது FeO.TiO<sub>2</sub>)கலந்து உள்ளன..<ref>[http://www.books.google.com/books?id=bMVUAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false Geological Survey Professional Paper page b20]{{dead link|date=January 2018 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref><ref>[http://www.clays.org/GLOSSARY/Clay_Glossary.htm The Clay Minerals Society Glossary for Clay Science Project] {{webarchive|url=https://web.archive.org/web/20160416024036/http://www.clays.org/GLOSSARY/Clay_Glossary.htm |date=2016-04-16 }}</ref>
 
== கண்டறிதல் ==
[[1821]] ஆம் ஆண்டு [[பிரெஞ்சு மக்கள்|பிரான்சு நாட்டவரான]] [[பியெரி பெர்தியர்]] என்ற [[நிலவியல்]] அறிஞர், இகனிமத்தினைக் கண்டறிந்தார். தெற்கு [[பிரான்சு|பிரான்சு நாட்டின்]] பகுதியான, லெசு பாக்சின் (Les Baux-de-Provence) கிராமத்தில் முதன் முதலில் தனது ஆய்வில் அறிந்தார்.<ref>P. Berthier (1821) [https://books.google.com/books?id=53wkLqfF6tQC&pg=PA531#v=onepage&q&f=false "Analyse de l'alumine hydratée des Beaux, département des Bouches-du-Rhóne"] (Analysis of hydrated alumina from Les Beaux, department of the Mouths-of-the-Rhone), ''Annales des mines'', 1st series, '''6''' : 531-534.</ref> [[1861]] Inஆம் 1861,ஆண்டு Frenchமற்றொரு chemistபிரான்சு நாட்டு வேதியியலாளரான [[செயிண்ட் கிளெயர் டிவில்லி|Henri Sainte-Claire Deville]] named theஎன்பவரே இதற்கு பாகசைட்டு என்று அந்த கிராமத்தினை நினைவு கூறும் substanceவகையில் "bauxite"பெயரிட்டார்.<ref>Notesகுறிப்புகள்:
* In 1847, in the cumulative index of volume 3 of his series, ''Traité de minéralogie'', French mineralogist Ours-Pierre-Armand Petit-Dufrénoy|Armand Dufrénoy listed the hydrated alumina from Les Beaux as "beauxite". (See: A. Dufrénoy, ''Traité de minéralogie'', volumeதொகுதி 3 (Paris, France: Carilian-Goeury et Vor Dalmont, 1847), [https://books.google.be/books?hl=en&id=XxwOAAAAQAAJ&pg=PA799#v=onepage&q&f=false p.பக்கம் 799.])
* In 1861, H. Sainte-Claire Deville named "bauxite" on p. 309 பக்கத்தில் , "Chapitre 1. Minerais alumineux ou bauxite" of: H. Sainte-Claire Deville (1861) [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dz6;view=1up;seq=321 "De la présence du vanadium dans un minerai alumineux du midi de la France. Études analytiques sur les matières alumineuses."] (On the presence of vanadium in an alumina mineral from the Midi of France. Analytical studies of aluminous substances.), ''Annales de Chimie et de Physique'', 3rd series, '''61''' : 309-342.</ref>
 
[[File:Baux de Provence.jpg|700px|பாக்சைட்டு கண்டறியப்பட்ட பிரான்சு கிராமம் (Baux de Provence)</br> <small><small>இது தனித்தனியே எடுக்கப்பட்டு [[கிம்ப் ]] என்ற கட்டற்ற மென்பொருளால் தைக்கபட்ட, பொதுவகத்தின் சிறப்புப்படம் ஆகும்</small></small>|thumb|center]]
 
 
== இபக்கங்களையும் காணவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்சைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது