விகிதமுறு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 102:
 
== தொடரும் பின்னம் ==
ஒரு முடிவுறு தொடரும் பின்னம்:
:<math>a_0 + \cfrac{1}{a_1 + \cfrac{1}{a_2 + \cfrac{1}{ \ddots + \cfrac{1}{a_n} }}},</math>
இதில் ''a<sub>n</sub>'' முழு எண்கள். ஒவ்வொரு விகிதமுறு எண் ''a''/''b'' ஒரு முடிவுறு தொடரும் பின்னமாக உருவகிக்கலாம். அத்தொடரும் பின்னத்தின் [[கெழு]]க்களான ''a<sub>n</sub>'' களை (''a'',''b'') க்கு [[யூக்ளிடிய படிமுறைத்தீர்வு]] மூலம் காணலாம்.
 
ஒவ்வொரு விகிதமுறு எண்ணையும் ஒரு முடிவுறு [[தொடரும் பின்னம்|தொடரும் பின்ன]] மாக்கலாம் என்பதை [[ஆய்லர்]] நிறுவினார். அதனால் ஒரு முடிவுறா தொடரும் பின்னம் ஒரு விகிதமுறா எண்ணைத்தான் குறிக்கும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது