மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 25:
 
==வரைவிலக்கணம்==
"மக்கட் தொகையியலாளர்களின் வரைவிலக்கணப்படி மலட்டுத்தன்மை என்பது சனத்தொகையில் இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடைந்த பெண்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகும். அதேவேளை தொற்று நோயியலாளர்களின் வரைவிலக்கணப்படி குழந்தை உருவாக்கத்திற்கான முயற்சியும் வாய்ப்பும் இருந்தும் கரு கொள்ளல் விகிதத்திற்கான வாய்ப்பின்மையை எதிர்கொள்ளுதல் ஆகும் <ref name="Doihumupddmr">{{cite journal |vauthors=Gurunath S, Pandian Z, Anderson RA, Bhattacharya S | title = Defining infertility--a systematic review of prevalence studies | journal = Human Reproduction Update | volume = 17 | issue = 5 | pages = 575–88 | year = 2011 | pmid = 21493634 | doi = 10.1093/humupd/dmr015 }}</ref> தற்போது பெண்கள் கரு கொள்ளல் விகிதம் அவர்களது 24 வயதில் உச்சமாகவும் அது 30 வயதில் குறைவதாகவும் 50 வயதுக்குப் பின் அரிதாக நடைபெறுவதாகவும் இருக்கும்,<ref name=":0" /> முட்டை வெளியேறி 24 மணித்தியாலங்களில் பெண்கள் கருவளம் உள்ளவர்களாக இருப்பர்.<ref name=":0">{{Cite book|title=Diseases of the Human Body|last=Tamparo|first=Carol|last2=Lewis|first2=Marcia|publisher=F.A. Davis Company|year=2011|isbn=9780803625051|location=Philadelphia, PA|pages=459}}</ref> ஆண்களில் கருக்கொள்ளல் 25 வயதில் உச்சமாகவும் 40 வயதின் பின் குறைவதாகவும் இருக்கும்.<ref name=":0" />
 
===உலக சுகாதார அமைப்பின் வரைவிலக்கணம்===
உலக சுகாதார அமைப்பு மலட்டுத்தன்மை என்பதை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது:<ref>{{cite web|url=http://www.who.int/reproductivehealth/topics/infertility/definitions/en/ |title=WHO &#124; Infertility |publisher=Who.int |date=2013-03-19 |accessdate=2013-06-17}}</ref>
 
{{cquote|மலட்டுத் தன்மை என்பது "தொடர்ச்சியான பாதுகாக்கப்படாத உடலுறவு நடைபெற்றும் 12 மாதங்களுக்கு மேலாக ( மாதவிடாய் நிறுத்தம், தாய்ப் பாலூட்டுதல் ஆகியன நடைபெறாத போது) குழந்தைப் பேறு கிடைக்காமை ஆகும். Infertility is “a disease of the reproductive system defined by the failure to achieve a clinical pregnancy after 12 months or more of regular unprotected [[sexual intercourse]] (and there is no other reason, such as breastfeeding or postpartum [[amenorrhoea]]). Primary infertility is infertility in a couple who have never had a child. Secondary infertility is failure to conceive following a previous pregnancy. Infertility may be caused by infection in the man or woman, but often there is no obvious underlying cause.}}
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மலட்டுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது