ஆல்பர்ட் பாண்டுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
2002 இல் நடந்த ஓர் ஆய்வானது பி. எப். ஸ்கின்னர், சிக்மண்ட் பிராய்ட் மற்றும் ஜீன் பியாஜே ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகமாகக் குறிப்பிடப்பட்ட நான்காவது உளவியலாளராகவும், மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட வாழும் உளவியலாளராகவும் ஆல்பர்ட் பாண்டுராவைக் குறிப்பிடுகிறது.<ref>Haggbloom S.J. (2002). The 100 most eminent psychologists of the 20th century, Review of General Psychology, 6 (2). 139–152.</ref> பாண்டுரா பரவலாக மிகப் பெரிய வாழும் உளவியலாளர் என்று குறிப்பிடப்படுகிறார்.<ref>{{Cite web|url=http://www.all-about-psychology.com/psychology-videos.html|title=Showcasing The Very Best Online Psychology Videos|archiveurl=https://web.archive.org/web/20101227030658/http://www.all-about-psychology.com/psychology-videos.html|archivedate=27 December 2010 <!--DASHBot-->|publisher=All-about-psychology.com|accessdate=December 30, 2010}}</ref><ref>{{Cite web|url=http://www.stanfordalumni.org/news/magazine/2006/sepoct/features/bandura.html|title=STANFORD Magazine: September/October 2006 > Features > Albert Bandura|last=Foster|first=Christine|date=July 2, 2003|publisher=Stanfordalumni.org|accessdate=December 30, 2010}}</ref><ref>{{Cite web|url=http://www.canada.com/vancouversun/news/story.html?id=48cdc46f-fa8a-4f03-8be2-5463567e17cf|title=Canadian-born psychology legend wins $200,000 prize|archiveurl=https://web.archive.org/web/20110903031605/http://www.canada.com/vancouversun/news/story.html?id=48cdc46f-fa8a-4f03-8be2-5463567e17cf|archivedate=September 3, 2011|last=Vancouver|first=The|date=December 6, 2007|publisher=Canada.com|accessdate=December 30, 2010}}</ref><ref>[http://www.apa.org/monitor/2016/03/upfront-bandura.aspx]</ref> மேலும் அனைத்துக் காலங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய உளவியலாளர்களில் ஒருவா் எனவும் அவர் குறிப்பிபடப்படுகிறார்.<ref>{{Cite web|url=http://psychology.about.com/od/historyofpsychology/tp/ten-influential-psychologists.htm|title=10 Most Influential Psychologists|date=September 24, 2010|publisher=Psychology.about.com|accessdate=December 30, 2010}}</ref><ref name="webspace.ship.edu">{{Cite web|author=C. George Boeree|url=http://webspace.ship.edu/cgboer/bandura.html|title=Albert Bandura|publisher=Webspace.ship.edu|date=December 4, 1925|accessdate=December 30, 2010}}</ref>
 
அமெரிக்க உளவியலாளர்கள் சங்கத்தின் எண்பத்து இரண்டாவது குடியரசுத் தலைவராக 1974 ஆம் ஆண்டு பாண்டுரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சங்கத்தின் வரலாற்றில் 48 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார். 1968 முதல் 1970 வரையான அமெரிக்க உளவியலாளர்கள் சங்க அறிவியல் விவகார வாரிய உறுப்பினராக பணியாற்றினார். மேலும், ஆளுமை இதழ் மற்றும் சமூக உளவியல் இதழ் உள்ளிட்ட ஒன்பது உளவியல் பத்திரிக்கைகளின் தொகுப்புக் குழுவின் உறுப்பினராக 1963 முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.<ref>https://search.proquest.com/docview/614419572</ref>82 வயதில் பண்டுராவுக்கு உளவியலுக்கான கிரேமேயர் விருது வழங்கப்பட்டது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_பாண்டுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது