ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி infobox added/updated
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox islands
[[File:Andaman ross is.jpg|thumb|right|200px|ராஸ் தீவு]]
| name = Ross Island
'''ராஸ் தீவு''' (''Ross Island'') [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்]] கூட்டதில் உள்ள ஒரு [[தீவு|தீவாகும்]]. தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு [[1941]] ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்திற்கு]] முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேருக்குத்]] தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது [[இந்தியக் கடற்படை]]யால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
| native name =
| native name link =
| native_name_lang =
| sobriquet =
| image name =
| image size =
| image caption =
| image alt =
| map = India Andaman and Nicobar Islands
| map_caption = Location of Ross Island
| coordinates = {{coord|11|40|31|N|92|45|47|E|region:IN-AN|display=inline,title}}
| etymology = Named after [[Daniel Ross (marine surveyor)|Captain Daniel Ross]]
| location = [[வங்காள விரிகுடா]]
| archipelago = [[அந்தமான் தீவுகள்]]
| waterbody = [[இந்தியப் பெருங்கடல்]]
| total islands = 1
| major islands = {{hlist|Ross }}
| area km2 = 0.312
| area footnotes = <ref name="cit">{{cite web|url=http://andssw1.and.nic.in/ecostat/basicstatPDF2013_14/1.Demogrpahy.pdf|title=Islandwise Area and Population – 2011 Census|publisher=Government of Andaman}}</ref>
| rank =
| length km = 1.25
| width km = 0.52
| coastline km = 3.20
| elevation m = 45
| elevation footnotes = <ref name="nga">{{cite document|url=http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf |publisher=National Geospatial-intelligence Agency, United States Government|title= Sailing Directions (enroute) &#124; India and the Bay of Bengal|year=2014 |issue=173|accessdate=2016-09-23}}</ref>
| highest mount =
| country = {{flag|India}}
| country admin divisions title = [[மாவட்டம் (இந்தியா)#Andaman and Nicobar (AN)|District]]
| country admin divisions = [[தெற்கு அந்தமான் மாவட்டம்|South Andaman]]
| country admin divisions title 1 = [[தீவுக்கூட்டம்]]
| country admin divisions 1 = [[அந்தமான் தீவுகள்]]
| country admin divisions title 2 = Island sub-group
| country admin divisions 2 = [[Port Blair Islands]]
| country admin divisions title 3 = [[இந்தியாவின் வருவாய் வட்டங்கள்|Tehsil]]
| country admin divisions 3 = [[போர்ட் பிளேர்]]
| country largest city = [[INS Jarawa]] quarters
| population = 10
| population as of = 2011
| population footnotes =
| population rank = None ,as not a state
| population rank max =
| density km2 = 32
| density rank =None ,as not a state
| density footnotes =
| ethnic groups = [[இந்து]], [[அந்தமானியப் பழங்குடிகள்|Andamanese]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|IST]]
| utc_offset1 = +5:30
| timezone1_DST =
| utc_offset1_DST =
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|PIN]]
| postal_code = 744101<ref>{{cite web|url=http://www.india-codes.com/pincodes/a-n-islands-pin-code |title=A&N Islands – Pincodes |date=22 September 2016 |accessdate=22 September 2016 |deadurl=bot: unknown |archiveurl=https://web.archive.org/web/20140323224041/http://www.india-codes.com/pincodes/a-n-islands-pin-code |archivedate=23 March 2014 |df= }}</ref>
| area_code_type = Telephone code
| area_code = 031927<ref name="allcodesindia">{{cite web|url=http://allcodesindia.in/stdcode/andaman+and+nicobar.php |publisher=allcodesindia.in|title=STD Codes of Andaman and Nicobar|accessdate=2016-09-23}}</ref>
| website = {{URL|http://www.and.nic.in/}}
| iso_code_type = [[ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்|ISO code]]
| iso_code = IN-AN-00<ref>Registration Plate Numbers added to ISO Code</ref>
|additional info = {{Infobox|child=yes
| label2 = Literacy | data2 = 84.4%
| label3 = Avg. summer temperature| data3 ={{convert|30.2|°C|°F}}
| label4 = Avg. winter temperature| data4 ={{convert|23.0|°C|°F}}
| label5 = [[Human sex ratio|Sex ratio]]| data5 =1.2[[ஆண் (பால்)|♂]]/[[பெண் (பால்)|♀]]
| label7 = Census Code| data7 = 35.639.0004
| label8 = Official Languages| data8 = [[இந்தி|Hindi]], [[ஆங்கிலம்|English]]
}}
}}
'''ராஸ் தீவு''' (''Ross Island'') [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்]] கூட்டதில் உள்ள ஒரு [[தீவு|தீவாகும்]]. தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு [[1941]] ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்திற்கு]] முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேருக்குத்]] தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது [[இந்தியக் கடற்படை]]யால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
 
== திரைப்படங்களில் ராஸ் தீவு ==
ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,
* [[காக்க காக்க]] திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
* [[கடல் (திரைப்படம்)|கடல் திரைப்படத்தின்]] சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.
 
== போக்குவரத்து ==
[[போர்ட் பிளேர்|போர்ட் பிளேரிலிருந்து]] விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://tourism.andaman.nic.in/ அந்தமான் நிக்கோபார் சுற்றுலா இணையதளம்]
 
==காட்சியகம்==
<gallery>
File:Ross_island_beach.JPG|ராஸ் தீவு கடற்கரை
File:Ross_island_debris.JPG|ராஸ் தீவிலுள்ள ஒரு சிதைந்த கட்டடம்
படிமம்:Indian Navy at Ross Island.jpg|இந்திய கடற்படை தளம் [[ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)|ரோஸ் தீவு]], அந்தமான்
படிமம்:Damaged Church at Ross Island, Andaman .jpg|சிதிலமடைந்த நிலையில் கிறித்தவ தேவாலயம், [[ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)|ரோஸ் தீவு]], அந்தமான்.
படிமம்:Ice Water Mineral Plant at Andaman Island.jpg|ஆங்கிலேயர்கள் [[ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)|ரோஸ் தீவில்]] நிறுவிய குடிநீர் தொழிற்சாலை.
படிமம்:Ice Mineral Water Plant, Andaman.jpg| ஆங்கிலேயர்கள் [[ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)|ரோஸ் தீவில்]] நிறுவிய குடிநீர் தொழிற்சாலையின் நினைவுச் சின்னம்
 
 
</gallery>
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்_தீவு_(அந்தமான்_தீவுகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது