பாக்சைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: படம்2
சி +விரிவு
வரிசை 1:
 
----
{| align=center
|[[படிமம்:Emoji u1f42f.svg|left|90px]]
|<center>இக்கட்டுரை '''[[பயனர்:info-farmer|தகவலுழவனால்]]''' [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|வேங்கைத் திட்டத்திற்காக]] எழுதப்படுகிறது.</br>எனவே,<big> '''தயவுசெய்து தொகுக்க வேண்டாம்.'''</big></br> குறிப்புகளைப் [[பேச்சு:{{PAGENAME}}|பேச்சுப் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
</center>
|}
----
 
[[File:140606 Les-Baux-12.jpg|240px| முதன்முதலில் 1821 ஆம் ஆண்டு பிரான்சு கிராமத்தில் பாக்சைட்டு கண்டறிப்பட்டது. படத்தில் இருப்பது, 2014 ஆம் ஆண்டு அக்கிராமத்தில் எடுக்கப்பட்ட பாக்சைட்டு கனிம மாதிரியாகும் |thumb|right]]
வரி 13 ⟶ 5:
'''பாக்சைட்டு'''(ஆங்கிலம்: ''Bauxite'') என்ற [[கனிமம்]], [[படிவுப் பாறை]]யாகவே, இப்பூமியில் கிடைக்கிறது. இக்கனிமமானது, ஒப்பீட்டளவில் அதிக அளவு [[அலுமினியம்|அலுமனியத்தை]] பெற்றுள்ளது. உலகில் கிடைக்கும் அலுமினியத்தின் முக்கிய மூலப்பொருள், பாக்சைட்டே ஆகும். மேலும், பாக்சைட்டில் அலுமினிய கனிமமும், சிப்பசைட்டும்(gibbsite - Al(OH)<sub>3</sub>), போயேமைட்டும் (boehmite - γ-AlO(OH)), [[டயாஸ்பாோ்|அடயாசுபோரும்]] (α-AlO(OH)) இருக்கும், [[கலவை (வேதியியல்)|கலவையாக]] உள்ளது. இரண்டு ஆக்சைடுகளுடன், கோயிதைட்டும்(goethite), இமாடைடேவும்([haematite), அலுமினிய களிமண் தாது உப்புகளும், [[வெண்களிமண்|வெண்களிமண்ணும்]], சிறிய அளவிலான அனடாசும் (anatase - TiO<sub>2</sub>), [[இல்மனைட்டு|இல்மனைட்டும்]] (FeTiO<sub>3</sub> அல்லது FeO.TiO<sub>2</sub>)கலந்து உள்ளன..<ref>[http://www.books.google.com/books?id=bMVUAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false Geological Survey Professional Paper page b20]{{dead link|date=January 2018 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref><ref>[http://www.clays.org/GLOSSARY/Clay_Glossary.htm The Clay Minerals Society Glossary for Clay Science Project] {{webarchive|url=https://web.archive.org/web/20160416024036/http://www.clays.org/GLOSSARY/Clay_Glossary.htm |date=2016-04-16 }}</ref> பெரும்பாலும் பாக்சைட்டிலிருந்து தான் அலுமினிய மாழையைப் பிரித்து எடுக்கின்றனர். வேறு பல கனிமத்தில் இருந்து அலுமினியத்தை எடுக்க முடிந்தாலும், இக்கனிமத்தில் இருந்து அலுமினிய உலோகத்தை பிரித்து எடுப்பதே, அதிக செலவில்லா சிக்கன முறையாகும். இந்த சிக்கன வேதியியல் முறையை, [[1886]] ஆம் ஆண்டு ஹால் என்ற அமெரிக்க மாணவர், [[மின்சாம்|மின்சாரத்தினைப்]] பயன்படுத்தி எளிய முறையில், அலுமினியத்தை, பாக்சைட்டிலிருந்து பிரித்து எடுத்தார். அதனால் அதற்கு முன் விலை அதிகமான முறையில் எடுக்கப் பட்டது அந்த விலை மிக்க முறைக்கு, [[ஓலர் தொகுப்பு முறை]] என பெயராகும். அமெரிக்க மாணவரால், [[தங்கம்]] போன்று விலை அதிகம் இருந்த அலுமினியம், மிகவும் விலைவு மலைவு ஆனதால், பல நாட்டினரும் ஏழைகளின் தங்கம் என அழைத்து பயன்படுத்தினர் என்பது, ஒரு வேதியியல் வரலாற்றுப் பதிவாகும்.
 
== கண்டுபிடிப்பு ==
== கண்டறிதல் ==
[[1821]] ஆம் ஆண்டு [[பிரெஞ்சு மக்கள்|பிரான்சு நாட்டவரான]] [[பியெரி பெர்தியர்]] என்ற [[நிலவியல்]] அறிஞர், இகனிமத்தினைக் கண்டறிந்தார். தெற்கு [[பிரான்சு|பிரான்சு நாட்டின்]] பகுதியான, லெசு பாக்சின் (Les Baux-de-Provence) கிராமத்தில் முதன் முதலில் தனது ஆய்வில் அறிந்தார்.<ref>P. Berthier (1821) [https://books.google.com/books?id=53wkLqfF6tQC&pg=PA531#v=onepage&q&f=false "Analyse de l'alumine hydratée des Beaux, département des Bouches-du-Rhóne"] (Analysis of hydrated alumina from Les Beaux, department of the Mouths-of-the-Rhone), ''Annales des mines'', 1st series, '''6''' : 531-534.</ref> [[1861]] ஆம் ஆண்டு மற்றொரு பிரான்சு நாட்டு வேதியியலாளரான [[செயிண்ட் கிளெயர் டிவில்லி]] என்பவரே இதற்கு பாகசைட்டு என்று அந்த கிராமத்தினை நினைவு கூறும் வகையில் பெயரிட்டார்.<ref>குறிப்புகள்:
* In 1847, in the cumulative index of volume 3 of his series, ''Traité de minéralogie'', French mineralogist Ours-Pierre-Armand Petit-Dufrénoy|Armand Dufrénoy listed the hydrated alumina from Les Beaux as "beauxite". (See: A. Dufrénoy, ''Traité de minéralogie'', தொகுதி 3 (Paris, France: Carilian-Goeury et Vor Dalmont, 1847), [https://books.google.be/books?hl=en&id=XxwOAAAAQAAJ&pg=PA799#v=onepage&q&f=false பக்கம் 799.])
வரி 19 ⟶ 11:
 
[[File:Baux de Provence.jpg|700px|பாக்சைட்டு கண்டறியப்பட்ட பிரான்சு கிராமம் (Baux de Provence)</br> <small><small>இது 2008 ஆம் ஆண்டு தனித்தனியே எடுக்கப்பட்டு [[கிம்ப் ]] என்ற கட்டற்ற மென்பொருளால் தைக்கபட்ட, பொதுவகத்தின் சிறப்புப்படம் ஆகும்</small></small>|thumb|center]]
 
== புவித் தோற்றம் ==
[[செந்நிறக் களிமண்]] (Lateritic) பாக்சைட்டுகள் / சிலிகேட்டு பாக்சைட்டுகள், கார்சுடு([karst) பாக்சைட்டுகளிடம் இருந்து, [[கனிமூலம்|கனிம மூலத்தால்]] வேறுபடுகின்றன. கரிம பாக்சைட்டுகளின் (carbonate bauxites) தன்மை இருப்பிடமாக [[ஐரோப்பா]], [[கயானா]], [[ஜமேக்கா]] நாடுகளை இருக்கின்றன. கரிமப் பாறைகளும், (carbonate rock) [[சுண்ணக்கல்|சுண்ணாம்பு கற்களும்]] , தோலமைட்டும் (dolomite) [[வானிலையாலழிதல்]] செயல் மூலம் தோன்றுகின்றன. அவற்றின் கழிவுகள், [[களிமண்|களிமண்ணுடன்]] இணைத்து, பல்லடுக்குள் உருவாகின்றன. அப்போது இப்படிவுகள் இறுக்கமாகச் சுண்ணாம்பு கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து உருவாகிறது.
 
== இபக்கங்களையும் காணவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்சைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது