பாக்சைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவித் தோற்றம்: +இறுதி விரிவாக்கம்
 
வரிசை 15:
[[செந்நிறக் களிமண்]] (Lateritic) பாக்சைட்டுகள் / சிலிகேட்டு பாக்சைட்டுகள், கார்சுடு([karst) பாக்சைட்டுகளிடம் இருந்து, [[கனிமூலம்|கனிம மூலத்தால்]] வேறுபடுகின்றன. கரிம பாக்சைட்டுகளின் (carbonate bauxites) தன்மை இருப்பிடமாக [[ஐரோப்பா]], [[கயானா]], [[ஜமேக்கா]] நாடுகளை இருக்கின்றன. கரிமப் பாறைகளும், (carbonate rock) [[சுண்ணக்கல்|சுண்ணாம்பு கற்களும்]] , தோலமைட்டும் (dolomite) [[வானிலையாலழிதல்]] செயல் மூலம் தோன்றுகின்றன. அவற்றின் கழிவுகள், [[களிமண்|களிமண்ணுடன்]] இணைத்து, பல்லடுக்குள் உருவாகின்றன. அப்போது இப்படிவுகள் இறுக்கமாகச் சுண்ணாம்பு கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து உருவாகிறது.
 
The செம்பூரான்கல்லுக்குரிய பாக்சைட்டு (lateritic bauxites) பெரும்பாலும் [[வெப்ப வலயம்|வெப்ப வலய நாடுகளில்]] தோன்றி காணப்படுகின்றன. இவற்றின் தோற்றம், பல வகை [[சிலிக்கேட்டு|சிலிக்கேட்டுகளினால்]] உருவாக்கப் படுகின்றன. இந்த சிலிகேட்டுகளில் முக்கியமானவைகளாக, [[கருங்கல் (பாறை)|கருங்கல்]], உருமாறிய கருங்கல்(gneiss) (உருமாறிய கருங்கல் : படிகம், களிமம், அப்பிரகம் போன்ற கனிமப் பொருள்கள் கலந்து, வவரிப்பாறை இணைவு உள்ள அடுக்குப் பாறைகள் ஆகும்.) எரிமலைப்பாறை (basalt), சயனைட்டுகள்(syenite), [[களிப்பாறை]] ஆகும். இரும்பு அதிகமுள்ள செம்பூரான் பாக்சைட்டுகளின் தோற்றமானது, கடும் தட்பவெப்ப நிலைக் காரணிகளைச் சார்ந்து, ஓரிடத்தில் உள்ள வடிகால்களின் வசதிக்கு ஏற்ப உருவாகும். ஏனெனில், நீரானது வானிலையாலழிதல் நிகழ்வுக்கு முக்கியக் காரணியாகும். வடிகால் வசதி சிறப்பாக இருந்தால், இப்பாறை உருவாகும் காலமும், சூழ்நிலையும் மகிவும் சிக்கலாகவும், கடுமையாகவும் ஆகும் என கருதப்படுகிறது. இந்த நிறை வடிகால் வசதி, [[வெண்களிமண்]] கரைவுக்கு காரணமாகி விடுகின்றன.இதற்கு சிப்சைட்டு (gibbsite) பங்கும் குறிப்பிடத்தக்கது எனலாம். அலுமினியம் அதிகம் கிடைக்கும் நிலங்களில், இரும்பு ஆக்சைடு (ferruginous) அதிகம் கிடைக்கும் அடுக்குக்குக் கீழேயே, இயற்கையாக அமைகிறது என்பது நிலவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். செம்பூரான் பாக்சைட்டுகளிலுள்ள, அலுமினயம் ஐட்ராக்சைடு சிப்சைட்டு படிவதற்குக காரணியாக இருக்கிறது. exclusively gibbsite.
 
[[ஜமேக்கா]] நாட்டில் செய்யப்பட்ட மண் ஆய்வுகளின் படி, [[காட்மியம்|காட்மியத்தின்]] தோற்ற உயரடுக்கு, என்பதிலிருந்து பாக்சைட்டுகள் தோற்றத்தினை உறுதி செய்கிறது. மியோசின் (Miocene) காலத்திய நடுஅமெரிக்க எரிமலை செயல்களால் தோன்றிய சாம்பல் படிவுகளால், உருவானதாக, இந்த ஆய்வு கூறுகிறது. இத்தோற்றத்திற்கு கிளர்த்திய பாக்சைட்டு (activated bauxite) பங்கும் இருக்கலாமென்று கருதப்படுகிறது.
 
== இபக்கங்களையும் காணவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்சைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது