ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) added Category:ஐக்கிய அமெரிக்க அமைப்புகள் using HotCat |
||
வரிசை 5:
[[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின்படி]] குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது [[மக்கள் தொகை]] கணக்கெடுக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமும்]] எத்தனை [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கூட்டரசு சார்பாளர்]]களைப் பேராயத்திற்கு அனுப்பலாம் என்பதைத் தீர்மானிக்கும். இந்தப் பொறுப்பை ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கொண்டுள்ளது. இது மக்களைக் குறித்தும் அவர்களின் [[பொருளியல்|பொருளியல்நிலை]] குறித்தும் [[தேசம்]] தொடர்புள்ள பல்வேறு தரவுகளை சேகரிக்கிறது. ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பின் தலைப்பு 13இல் இந்த ஆணையத்திற்கான [[சட்டம்|சட்ட]] அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கணக்கெடுப்பு [[1790]]இல் எடுக்கப்பட்டது.
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க அமைப்புகள்]]
|