அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category பூக்கும் தாவரக் குடும்பங்கள்)
No edit summary
| binomial_authority = Gaertn.
}}
'''அல்லி''' அல்லது '''ஆம்பல்''' என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) [[நீர்|நீரில்]] வளரும் ஒரு [[கொடி]]யும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடிஇக்கொடியை [[குளம்]], [[பொய்கை]], [[நீர்ச்சுனை]]களிலும், மெதுவாக ஓடும் [[ஆறு]]களிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி [[இரவு|இரவில்]] மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). [[தாமரை]] காலையில் மலர்ந்து இரவில் குவியும். [[எகிப்து|எகிப்தில்]] உள்ள [[நைல் ஆறு|நைல் ஆற்றில்]] பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
 
==சங்கப்பாடல்கள் தரும் செய்தி==
[[File:Nymphaeaceae 1.jpg|right|thumb|அல்லி மலர்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2532682" இருந்து மீள்விக்கப்பட்டது