ஜுனைத் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:பாக்கித்தானியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்|பாக்கித்தானியத்...
No edit summary
வரிசை 107:
| source = http://www.espncricinfo.com/pakistan/content/player/259551.html ESPN Crickinfo
}}
'''ஜுனைத் கான்''' (''Junaid Khan'';{{lang-ur|{{Nastaliq|جنید خان}}}} பிறப்பு: 24 டிசம்பர் 1989) [[பாக்கித்தான்|பாக்கித்தானியப்]] பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரரும், இடக்கை [[விரைவு வீச்சு|விரைவுப் பந்து வீச்சாளரும்]] ஆவார்.<ref>[http://www.rediff.com/cricket/report/world-cup-2011-pak-bowler-junaids-action-questionable-basit-ali/20110216.htm Pak bowler Junaid's action questionable: Basit Ali] Retrieved 18 February 2011</ref> பாகித்தானிய வீரர் [[சொகைல் தன்வீர்]] காயமடைந்ததைத் தொடர்ந்து [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக்கோப்பை]]யில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.<ref name=":0">{{citation |url=http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/500081.html |title=Sohail Tanvir out of the World Cup |publisher=ESPNcricinfo |date=9 February 2011 |accessdate=2011-04-25}}</ref> இத்தொடரில் அவர் விளையாடவில்லை. 2011 ஏப்ரலில் இவர் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு சூன் மாதத்தில் லங்காசயர் நகரத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.சுவாபி பகுதியில் இருந்து பாக்கித்தான் அணிக்கு முதலில் தேர்வானவர் எனும் பெருமை பெற்றார்.<ref>{{cite web|url=http://www.rediff.com/cricket/report/world-cup-2011-pak-bowler-junaids-action-questionable-basit-ali/20110216.htm|title=Pak bowler Junaid's action questionable: Basit Ali – Rediff.com Cricket|website=Rediff.com|date=2011-02-16|accessdate=2016-06-02}}</ref> இதன்பின் இவரது உறவினர் யாசிர் ஷாவும் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.smh.com.au/sport/cricket/how-fawad-ahmeds-cousin-stitched-up-australia-20141029-11dl6u.html|title=How Fawad Ahmed's cousin stitched up Australia|website=Smh.com.au|date=2014-10-29|accessdate=2016-06-02}}</ref><ref>[http://sports.ndtv.com/the-ashes-2013/news/210197-family-friends-back-fawad-ahmed-to-bamboozle-england-at-ashes Family, friends back Fawad Ahmed to bamboozle England at Ashes] [[NDTV]] 3 July 2013; retrieved 3 October 2015.</ref>
 
ஜுனைத் கான் 2007 சனவரி 24 இல் [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதல்-தரப்]] போட்டியில் தனது 17வது அகவையில் அபொட்டாபாத் அணிக்காக விளையாடினார்.<ref>{{citation |url=http://cricketarchive.com/Archive/Scorecards/113/113376.html |title=f49863 Multan v Abbottabad: Quaid-e-Azam Trophy Silver League 2006/07 |publisher=CricketArchive |accessdate=2011-06-07}}</ref> 2011 ஆம் ஆண்டில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் அணி]] மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்ற போது ஜுனைத் கான் பாக்கித்தான் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 ஏப்ரல் 23 இல் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். எந்த ஒரு விக்கெட்டையும் அவர் எடுக்கவில்லை.<ref>{{citation |url=http://www.espncricinfo.com/ci/engine/match/489213.html |title=ODI no. 3152 Pakistan in West Indies ODI Series&nbsp;– 1st ODI: West Indies v Pakistan |publisher=ESPNcricinfo |accessdate=2011-04-25}}</ref>
 
== சர்வதேச போட்டிகள் ==
== மேற்கோள்கள் ==
பாகித்தானிய வீரர் [[சொகைல் தன்வீர்]] காயமடைந்ததைத் தொடர்ந்து [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக்கோப்பை]]யில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.<ref name=":0" /> இத்தொடரில் அவர் விளையாடவில்லை.<ref>{{citation|title=Sohail Tanvir out of the World Cup|date=9 February 2011|url=http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/500081.html|publisher=ESPNcricinfo|accessdate=25 April 2011}}</ref>
 
பின் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்]], ஐந்து [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் ஒரு [[பன்னாட்டு இருபது20]] போட்டி கொண்ட தொடரில் பாக்கித்தான ணியின் 15 பேர்கொண்ட அணியில் இடம்பிடித்தார். [[ஏப்ரல் 21]] இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அரிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை.<ref>{{citation|title=T20I no. 199 Pakistan in West Indies T20I Match: West Indies v Pakistan|url=http://www.espncricinfo.com/ci/engine/match/489212.html|publisher=ESPNcricinfo|accessdate=25 April 2011}}</ref>
 
பின் இரண்டு நாட்கள் கழித்து முகமமது சல்மான் மற்றும் ஹம்மத் அசாம் ஆகியோருடன் இணைந்து [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அரிமுகமானார். பின் [[வகாப் ரியாஸ்|வகாப் ரியாசுடன்]] இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 10 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.<ref>{{citation|title=ODI no. 3152 Pakistan in West Indies ODI Series&nbsp;– 1st ODI: West Indies v Pakistan|url=http://www.espncricinfo.com/ci/engine/match/489213.html|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2016}}</ref> இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 3-2 எனும் கணக்கில் வென்றது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியா ஜுனைத் கான் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இவர் நான்காவது இடம் பிடித்தார். [[மார்லன் சாமுவேல்சு|மார்லன் சாமுவேல்சின்]] இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.<ref>{{citation|title=Records/Pakistan in West Indies ODI Series, 2011/Most wickets|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=6342;type=series|publisher=ESPNcricinfo|accessdate=12 July 2011}}</ref>
 
மே மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவானது. இந்தத் தொடரின் 15 பேர்கொண்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினை வென்றார். <ref>{{citation|title=Junaid Khan stars in easy Pakistan win|date=1 June 2016|url=http://www.espncricinfo.com/ireland/content/story/516999.html|publisher=ESPNCricinfo|accessdate=3 June 2011}}</ref>இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதிலதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானியப் பந்டுவீச்சாளர்களில் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 6 இலக்குகளை 10.83 எனும் சராசரியில் வீழ்த்தினார்..<ref>{{citation|title=Records/Pakistan in Ireland ODI Series, 2011/Most wickets|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=6532;type=series|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2016}}</ref><ref>{{citation|last=Siggins|first=Ger|title=What lies ahead for Ireland?|date=31 May 2011|url=http://www.espncricinfo.com/ireland/content/story/517307.html|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2016}}</ref>
 
== சான்றுகள் ==
{{Reflist|30em}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஜுனைத்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது