அரச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மேலொட்டிகள்
No edit summary
வரிசை 17:
}}
 
'''அரசு''' என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]மரமாகும் .இம்சுமார் சுமார் 30ஆல மர இனத்தோடு தொடர்புடையது . மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் [[விட்டம்]] 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது [[இந்தியா]], [[இலங்கை]], தென்மேற்குச் [[சீனா]], இந்தோசீனா மற்றும் கிழக்கு [[வியட்நாம்]] போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும் (சமஸ்கிருதம்-போதி). இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது.<ref>http://www.shaivam.org/sv/sv_arasu.htm</ref> இந்திய அரசால் வழங்கப்படும் பொதுப் பட்டங்களில் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் அரச இலையைக் கொண்டுள்ளது.
 
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 [[சதம மீட்டர்]]கள் வரை [[அகலம்]] கொண்டதாகவும் இருக்கும்.இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது.<ref>http://www.shaivam.org/sv/sv_arasu.htm</ref>
 
== படக் காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/அரச_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது