மணிரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய [[பல்லவி அனுபல்லவி|''பல்லவி அனுபல்லவி'']] படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய ''[[மௌன ராகம்]]'' (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய [[நாயகன்|நாயகன் (1986)]] இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] (1992), [[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]] (1995), [[தில் சே|உயிரே]]'' (1998) பெரிதும் பேசப்பட்டன.
 
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
 
மனைவி [[சுஹாசினி]] மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வாழ்கிறார். மனைவி [[சுஹாசினி]] ஒரு திரைப்பட நடிகை ஆவார்.
 
== இளமை ==
வரி 25 ⟶ 23:
 
பள்ளிப் படிப்பு முடிந்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.
 
== மணவாழ்க்கை ==
 
திரைப்பட நடிகை [[சுஹாசினி]]<nowiki/>யை 1988 ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.
 
== இவரது வெற்றித் திரைப்படங்களில் சில ==
"https://ta.wikipedia.org/wiki/மணிரத்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது