பட்டுப்புழு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
மேம்படுத்தல்
வரிசை 1:
[[File:Court ladies pounding silk from a painting (捣练图) by Emperor Huizong.jpg|thumb|upright|''பட்டு நெய்யும் சொங் அரசப் பெண்கள்'']]
[[File:Silkworm & cocoon.jpg|200px|thumb|பட்டுப்புழு மற்றும் பட்டுப்புழுக் கூடு]]
[[File:Chodowiecki Basedow Tafel 8 a.jpg|thumb|200px]]
'''பட்டுப்புழு வளர்ப்பு''' அல்லது '''பட்டுவளர்ப்பு''' (''Sericulture'', அல்லது ''silk farming'') என்பது [[பட்டு]] நூல் தயாரிப்பதற்கு வேண்டிய [[பட்டுப்புழு]]வை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே(Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. [[புதிய கற்காலம்]] தொட்டே [[சீனா]]வில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது [[பிரேசில்]], சீனம், [[பிரான்சு]], [[இந்தியா]], [[இத்தாலி]], [[யப்பான்]], [[கொரியா]], மற்றும் [[உருசியா]] உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.
 
எந்த உயிரினத்தையும் வதைக்காமல் [[அகிம்சை]] வழியில் கூட்டுப்புழுக்களை வேக வைக்காமல் பட்டெடுத்து அகிம்சைப் பட்டு உற்பத்தியைச் செய்ய [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தி]] வலியுறுத்தினார்.<ref>"Mahatma Gandhi: 100 years", 1968, [https://books.google.com/books?id=LGVuAAAAMAAJ&q=%22ahimsa+silk%22&dq=%22ahimsa+silk%22 p. 349]</ref><ref>[http://www.actionagainstpoisoning.com/NEWSACTIONREQUEST/page233/NewssilkMothsflyfree.html Silk Moths Fly Free]{{dead link|date=January 2016}} Kusuma Rajaiah's Ahimsa project.</ref><ref>[http://www.thebetterindia.com/135/ahimsa-silk-silk-saree-without-killing-a-single-silkworm/ Silk saree without killing a single silkworm] Another article about Rajaiah and his methods.</ref> பல சமூக அமைப்புகளும் கூட்டுப்புழுவை வேகவைப்பதை எதிர்க்கின்றனர். 21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் [[விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்]] என்கிற அமைப்பு பட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.<ref>{{cite web
பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் (30 நாட்கள்) முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், [[பூச்சி]]கள் மற்றும் [[நோய்]]களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10-12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5-6 முறை [[முசுக்கொட்டை|மல்பரி]] [[இலை]] அறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60-70 நாட்கள் ஆகும்.
| title = Down and Silk: Birds and Insects Exploited for Fabric
| publisher =[[விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்]]
| url = http://www.peta.org/issues/animals-used-for-clothing/animals-used-clothing-factsheets/silk-birds-insects-exploited-fabric/
| accessdate= 6 January 2007 }} </ref>
 
==வரலாறு==
தொல்பொருள் ஆராய்ச்சிப்படி 5000-3000 கிமு வாக்கில் பட்டு தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டாலும் [[கன்பூசியஸ்]] குறிப்பின்படி சுமார் 2700 கிமுவிலே கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிருக்கிறது.<ref>{{cite book |title=Prehistoric textiles: the development of cloth in the Neolithic and Bronze Ages with special reference to the Aegean |last=Barber |first=E. J. W. |authorlink= |edition=reprint, illustrated |year=1992 |publisher=[[Princeton University Press]] |location= |isbn=978-0-691-00224-8 |page= 31|pages= |url=https://books.google.com/books?id=HnSlynSfeEIC&lpg=PA31&dq=yangshao%20dynasty%20silkworm%20discovery&pg=PA31#v=onepage&q&f=false |accessdate=6 November 2010}}</ref> 1977 இல் நான்சின் நகரில் கண்டெடுக்கப்பட்ட பட்டுப்புழு வடிவம் கொண்ட 5400-5500 ஆண்டுகள் பழமையான செராமிக் கல்லே மிகப்பழமையான பட்டுவளர்பிற்கான ஆதாரமாகும்.<ref>http://sjzntv.cn/news/ms/2015/10/2015-10-29240509.html 1977年在石家庄长安区南村镇南杨庄出土的5400-5500年前的陶质蚕蛹,是仿照家蚕蛹烧制的陶器,这是目前发现的人类饲养家蚕的最古老的文物证据。</ref> 2450-2000 கிமுவைச் சேர்ந்த பட்டுநூல்கள் சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதன்மூலம் தெற்காசியாவில் பட்டு பரவலாகப் பயன்பட்டதாகக் கருதலாம்.<ref>GOOD, I. L., et al. "New Evidence for Early Silk in the Indus Civilization." Archaeometry, vol. 51, no. 3, June 2009, pp. 457-466. EBSCOhost, doi:10.1111/j.1475-4754.2008.00454.x.</ref><ref>{{cite book |title=Chinese Silk: A Cultural History |last=Vainker |first=Shelagh |authorlink= |year=2004 |publisher=[[Rutgers University Press]] |location= |isbn=0813534461 |page=20}}</ref> முதல் நூற்றாண்டின் முதல் பாதியில் தற்போதைய ஈரான் பகுதியான கோடான் பேரரசிற்குப் பட்டு சென்றுள்ளது அதன்பிறகு தொடர்ந்து [[பட்டுப்பாதை|பட்டுப்பாதையில்]] பட்டு வணிகம் நிகழ்ந்துள்ளது<ref>[http://depts.washington.edu/silkroad/texts/hhshu/hou_han_shu.html#a Hill, John E. 2003. "Annotated Translation of the Chapter on the Western Regions according to the ''Hou Hanshu''." 2nd Draft Edition. Appendix A.]</ref> 140 கிபி வாக்கில் இந்தியாவில் பட்டுதயாரிப்பு முறை அறிமுகமானது.<ref>{{cite web|url=http://www.seri.ap.gov.in/download/1_History%20of%20Sericulture.pdf |title=History of Sericulture |author= |date= |work= |publisher=Governmentof Andhra Pradesh (India) - Department of Sericulture |accessdate=7 November 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110721155409/http://www.seri.ap.gov.in/download/1_History%20of%20Sericulture.pdf |archivedate=21 July 2011 |df=dmy }}</ref> பட்டுப்புழு முட்டை கடத்தல் மூலம் 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் மத்திய நிலக்கடல் பகுதியான [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசிற்கு]] (கிழக்கு ரோமப்பகுதி) அறிமுகமாகிறது, அதன் பின்னர் பைசாந்தியப் பட்டு பல நூற்றாண்டுகளாக ஏகபோகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1147 இல் சிசிலியின் இரண்டாம் ரோஜர் (1095-1154) தலைமையில் இரண்டாம் சிலுவைப் போரில், பட்டு உற்பத்திக்கான இரண்டு முக்கிய நகரங்களான கொரிந்த் மற்றும் திபேஸ் நகரைத் தாக்கி பட்டு நெசவாளார்கள் மற்றும் பட்டுதயாரிப்பு எந்திரங்களைக் கைப்பற்றி பலெர்மோ மற்றும் [[கலபிரியா]]வில் புதிய பட்டு ஆலைகள் உருவாக்கப்பட்டன.<ref name="AM4">Muthesius, "Silk in the Medieval World", p. 331.</ref> இதன்பிறகு மேற்கு ஐரோப்பாவிலும் பட்டு உற்பத்தி பரவியது.
 
== மல்பெரி சாகுபடி ==
வரி 50 ⟶ 59:
 
==பட்டுப்புழு வளர்ப்பு==
பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் (30 நாட்கள்) முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், [[பூச்சி]]கள் மற்றும் [[நோய்]]களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10-12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5-6 முறை [[முசுக்கொட்டை|மல்பரி]] [[இலை]] அறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60-70 நாட்கள் ஆகும்.
 
===பட்டுப்புழு கலப்பினங்கள்===
வரி 190 ⟶ 200:
Silkworm Cocoon purchasing in Antioch.jpg|பட்டுக்கூடு சந்தை
Image:Silkworm & cocoon.jpg|முதிர்ந்த புழுவும் பட்டுக்கூடும்
File:matter-silk-pavilion.webm|பட்டுக் கூடாரத்தைப் பின்னும் பட்டுப் புழு
File:Silkworm spinning a flat surface.tif|பட்டுப் படலத்தைப் பின்னும் பட்டுப்புழு
</gallery>
 
வரி 202 ⟶ 214:
* [[பட்டு]]
* [[பட்டுப் பாதை]]
* [[சீனாவில் பட்டுத்தாெழிற்சாலை]]
 
== வெளியிணைப்புக்கள் ==
வரி 220 ⟶ 233:
[[பகுப்பு:நில மேலாண்மை]]
[[பகுப்பு:சீனக் கண்டுபிடிப்புக்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் வேளாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டுப்புழு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது