பாறைநெய்ப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Contour map software screen snapshot of isopach map for 8500ft deep OIL reservoir with a Fault line.jpg|thumb| கிணறு தோண்டவேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுக்க தேக்கப் பொறியாளர்கள் பயன்படுத்தும் நிலப்படம். இது உலூசியானாவில் எராத்துவில் உள்ள வர்மிலான் பாரிழ்சில் அமைந்த களத்தில் 8500 அடி ஆழத்தில் உள்ள எண்னெய், வளிம தேக்கத்தின் சம உயரக் கோட்டு மென்பொருள் உருவாக்கிய கட்டமைப்புப் படம் ஆகும். சம உயர்க் கோட்டுப் பட்த்தின் உச்சியில் உள்ள இடது வலதாக அமைந்த சந்து பாறைப் பிளவுக் கோட்டைக் காட்டுகிறது. இந்த பிளவுக் கோடு நீல/பச்சை சம உயரக் கோடுகளுக்கும் ஊதா/மஞ்சள் சம உயரக் கோடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. ப்கநடிவில் அமைந்த மெல்லிய சிவப்புநிற வட்டக் கோடு எண்னெய்த் தேக்கத்தின் உச்சியைக் காட்டுகிறது. வளிமம் எண்ணெய்க்கு மேல் மிதப்ப்பதால், மெல்லிய சிவப்புச் சம உயரக் கோடு எண்ணெய்/வளிம இடைமுகத்தைக் குறிக்கிறது.]]
 
'''பாறைநெய்ப் பொறியியல்''' ''(Petroleum engineering)'' கரட்டு எண்ணெய் அல்லது இயற்கை வளிமம் ஆகிய நீரகக் கரிமங்களின் தேட்டம், உருவாக்கம் பற்றிய செயல்முறைகளைச் சார்ந்த பொறியியல் புலமாகும்.<ref name="pet eng 2">{{Cite web|url=https://www.bls.gov/ooh/architecture-and-engineering/petroleum-engineers.htm#tab-2|title=Petroleum Engineers: Occupational Outlook Handbook: U.S. Bureau of Labor Statistics|website=www.bls.gov|language=en-us|access-date=2018-02-06}}</ref>தேட்டமும் பிரித்தெடுப்பும் எண்ணெய், வளிமத் தொழில்துறையின் ஆக்க மேற்புறப் பிரிவாகும். புவி அறிவியலாளர்களின் நீரகக் கரிமத் தேட்டமும் பறைநெய்ப் பொறியியலும் இத்தொழில்துறையின் இரு அடிமேற்பரப்புப் புலங்களாகும்; இவை அடிமேற்பரப்புத் தேக்கத்தில் இருந்து பெரும அளவில் எண்ணெய், வளிமத்தைப் பிரித்தெடுப்பதில் கவனம் குவிக்கின்றன. பாறைநெய்ப் புவியியல்]], [[புவி இயற்பியல்]] இரண்டும் நீரகக் கரிமத் தேக்கப் பாறையின் நிலக் கிடப்பியல் விவரிப்பைத் தருவதில் கவனம் குவிக்கின்றன. பாறைநெய்ப் பொறியியல் புரைவாய்ந்தப் பாறைக்குள் உயரழுத்தத்தில் அமைந்த எண்ணெய், வளிமம், தண்ணீர் ஆகியவற்றின் இயற்பியல் நடத்தையைப் புரிந்துகொண்டு இந்த வாயிலில் இருந்து இவற்றை மீட்கவியன்ற பருமனளவை மதிப்பிடுவதில் கவனம் குவிக்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்ப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது