இந்தியக் காவல் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 133:
 
== தேர்வு மற்றும் பயிற்சிகள் ==
ஒருவர் இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் [[மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்]] ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் [[குடியுரிமைப்குடிமையியல் பணி]] தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்திய ஆட்சிப் பணி, '''பிரிவு ஏ''' மற்றும் '''பிரிவு பி''' மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது).
 
=== தேர்வு நிலைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_காவல்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது