அந்தாலூசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ref fixed
சி Updated
வரிசை 1:
{{Infobox settlement
| name = Andalusiaஅந்தாலூசியா
| native_name = {{lang|es|Andalucía}} {{es icon}}
| settlement_type = [[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|Autonomousதன்னாட்சி communityசமூகங்கள்]]
| image_skyline = | imagesize = | image_alt = | image_caption =
| image_flag = Flag of Andalucía.svg
வரிசை 11:
| shield_size = 70
| shield_alt = Coat-of-arms of Andalucía
| motto = ''அந்தாலூசியா தனக்காகவும் எசுப்பானியா மற்றும் மனிதத்திற்காகவும்''
''Andalucía por sí, para España y la humanidad''<ref name="himno y escudo" />
("Andalusia by itself, for Spain and humanity")
| anthem = ''[[La bandera blanca y verde]]''
| image_map = [[படிமம்:Andalucia in Spain (plus Canarias) (special marker).svg|275px|Map of Andalusia]]
| mapsize = | map_alt =
வரிசை 18:
| coordinates = {{coord|37|23|N|5|59|W|region:ES-AN_type:adm1st_source:cawiki|display=inline,title}}
| coor_pinpoint =
| subdivision_type = [[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|Countryநாடு]]
| subdivision_name = [[எசுப்பானியா]]
| seat_type = [[தலைநகரம்|Capital]]
| seat = [[செவீயா]]
| area_total_km2 = 87268
வரிசை 33:
| population_blank1 = 17.84% of Spain
| population_density_km2 = auto
| population_demonym = [[Andalusian people|Andalusian]]அந்தாலூசியர்
''andaluz'', ''-za''<ref>See, [http://dle.rae.es/?id=2YzoCI1 ''andaluz'', ''-za'']. [[Diccionario de la Real Academia Española|DRAE]].</ref>
| demographics1_info1 =
| blank_name_sec1 = [[ஆட்சி மொழி]]s
| blank_info_sec1 = [[எசுப்பானியம்|Spanish]]
| blank1_name_sec1 = Statute of Autonomy
| blank1_info_sec1 = 30 December 1981
first revision 2002
second revision 2007<ref>{{cite book |last=Magone |first=José |title=Contemporary Spanish Politics |year=2008 |publisher=Taylor & Francis |chapter= |pages= |isbn=978-0-415-42189-8}}</ref>
| blank_name_sec2 = Legislature
| blank_info_sec2 = [[Parliament of Andalusia|Parliament]]நாடாளுமன்றம்
| blank1_name_sec2 = - [[Congress of Deputies (Spain)|Congress]]காங்கிரஸ்
| blank1_info_sec2 = 62 Deputies of 350
| blank2_name_sec2 = - [[Spanish Senate|Senate]]செனட்
| blank2_info_sec2 = 40 Senators of 264
| postal_code_type = [[ISO 3166-2:ES|ISO 3166-2]]
| postal_code = AN
| governing_body = [[Regionalஅந்தாலூசியா Government of Andalusia|Council of Andalusia]]சட்டமன்றம்
| leader_title = [[President of Andalusia|President]]தலைவர்
| leader_name = [[Susanaசுசனா Díaz]]டயஸ்
| leader_party = [[Spanish Socialist Workers' Party|PSOE]]
| website = {{URL|http://www.juntadeandalucia.es}}
| footnotes =
வரிசை 60:
அந்தாலூசியா என்ற தற்காலத்துப் பெயர் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த [[ஐபீரிய மூவலந்தீவு]] முழுமையையுமே [[முஸ்லிம்]]கள் அழைத்த [[அரபு மொழி]] சொல்லான ''அல்-அந்தாலுசு'' (الأندلس) என்பதிலிருந்து வந்ததாகும். அந்தக் காலத்தில், வடக்கு [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவை]] [[கிறிஸ்தவர்|கிறித்தவ]] அரசர்களும் தெற்கு ஐபீரிய மூவலந்தீவை [[முஸ்லிம்]]களும் ஆண்டுவந்தனர்.
கி.பி 711இல்711 இல் முசுலிம்கள் கிறித்தவர் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவை தாக்கினர்; 719 719இல் இல் முஸ்லிம்கள் வெற்றி பெற்று வடக்கு [[பிரனீசு மலைத்தொடர்]] மலைகளில் சிறுபகுதியைத் தவிர மூவலந்தீவு முழுமையுமே கைப்பற்றினர். தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு ''அல்-அந்தாலுசு'' (الأندلس) எனப் பெயர் சூட்டினர்.
வடக்கிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழு [[நூற்றாண்டு]]களுக்கு முஸ்லிம்களுடன் போரிட்டு மெல்ல மெல்ல தெற்குப் பகுதிகளை கைப்பற்றி வந்தனர். இந்தப் போர்முறை ''ரிகான்குவெஸ்டா'' (Reconquista எசுப்பானியத்திலும் [[போர்த்துக்கேய மொழி|போர்த்துக்கேயத்திலும்]] "மீள்வெற்றி" எனப் பொருள்படும்) எனப்பட்டது. 1492இல் பெர்தினான்டு அரசரும் [[முதலாம் இசபெல்லா|இசபெல்லா அரசியும்]] [[கிரனாதா]]விலிருந்த கடைசிக் [[கோட்டை]]யையும் கைப்பற்றினர். அதேயாண்டு [[எசுப்பானியா]]விலிருந்து முசுலிம்களும் [[யூதர்]]களும் வெளியேற்றப்பட்டனர்.
வரிசை 73:
அந்தாலூசிய [[விடுமுறை நாள்|தேசிய நாளாக]], ''டியா தெ அந்தாலூசியா'' (அந்தாலூசியா நாள்), ஒவ்வொரு பெப்ரவரி 28 அன்றும் கொண்டாடப்படுகின்றது.
== புவியியல் ==
[[படிமம்:relieve andalucia.png|thumb|350px|அந்தாலூசிய நிலப்பரப்பின் முதன்மைகூறுகளின் அமைவிடங்கள்.]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தாலூசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது