விகிதமுறா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
10,000''A'' சமன்பாட்டிலிருந்து 10''A'' சமன்பாட்டைக் கழிக்க:
:<math>9990A=7155.</math>
:<math>A= \frac{7155}{9990},</math> (விகிதமுறு எண்)
 
== விடை தெரியாத வினாக்கள் ==
*[[பை (கணித மாறிலி)|{{pi}}]] + ''e'' (அல்லது {{pi}} − ''e'') விகிதமுறா எண்ணா இல்லையா என்பது அறியப்படவில்லை.
*''m{{pi}} + ne'' என்பது விகிதமுறா எண்ணாக இருக்குமாறு ''m'' , ''n'' இரண்டிற்குமான எந்தவொரு பூச்சியமற்ற முழுவெண் மதிப்புகளும் காணப்படவில்லை.
 
*{{pi}}''e'', {{pi}}/''e'', 2<sup>''e''</sup>, {{pi}}<sup>''e''</sup>, {{pi}}<sup>{{radic|2}}</sup>, [[இயல் மடக்கை]] {{pi}},கேட்டலான் மாறிலி ஆகியவை விகிதமுறா எண்களா இல்லையா என்பதும் கண்டறியப்படவில்லை.<ref>{{MathWorld|Pi|Pi}}</ref><ref>{{MathWorld|IrrationalNumber|Irrational Number}}</ref><ref>{{cite web| first=John| last=Albert| url=http://www.math.ou.edu/~jalbert/courses/openprob2.pdf|title=Some unsolved problems in number theory|publisher=Department of Mathematics, University of Oklahoma}} (Senior Mathematics Seminar, Spring 2008 course)</ref>
 
*<sup>''n''</sup>{{pi}}, <sup>''n''</sup>''e'' {{nowrap|முழுவெண் ''n'' > 1}} விகிதமுறு எண்களா என்பதும் அறியப்படவில்லை.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது