விகிதமுறா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
== வரலாறு ==
வர்க்கமூலங்கள் போன்ற விகிதமுறு எண்களின் இருப்பு பண்டைய [[இந்தியா]]வில் [[வேதகாலம்]] முதற்கொண்டே அறியப்பட்டிருந்தது.
விகிதமுறா எண் எனும் எண்ணக்கரு, மானவர் (கி.மு 750 - கி.மு 690) என்னும் இந்திய கணிதவியலாளரினால் 2, 61 போன்ற எண்களுக்கான வர்க்கமூலங்கள் திருத்தமாக துல்லியமான பெறுமானங்களுக்கு கணிக்க முடியாது என்ற கருத்தை முன்வைக்கும் போதே 7ம் நூற்றாண்டளவில் ஏனைய இந்திய கணிதவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.<ref>T. K. Puttaswamy, "The Accomplishments of Ancient Indian Mathematicians", pp. 411&ndash;2, in {{Cite book|title=Mathematics Across Cultures: The History of Non-western Mathematics|editor1-first=Helaine|editor1-last=Selin|editor1-link=Helaine Selin|editor2-first=Ubiratan|editor2-last=D'Ambrosio|year=2000|publisher=[[இசுபிரிங்கர் பதிப்பகம்|இசுபிரிங்கர்]]|isbn=1-4020-0260-2|ref=harv|postscript=<!--None-->}}.</ref>
[[Manava]]
 
== எடுத்துக்காட்டுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது