பால்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
# "நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் - பால்மம்" உருவாகிறது. இதில், நீர் பிரிநிலையாகவும், எண்ணெய் பிரிகை ஊடகமாகவும் உள்ளது.
 
மேலும், பல்வகையான பால்மங்களும் உருவாகின்றன. அவை, "நீர்-எண்ணெய்-நீர்" பால்மம் மற்றும் "எண்ணெய்-நீர்-எண்ணெய்" [[பால்மம்]]<ref>'''^'''  <ref>{{cite journal|pmid=17076645|year=2006|author1=Khan|first1=A. Y.|title=Multiple emulsions: An overview|journal=Current drug delivery|volume=3|issue=4|pages=429–43|last2=Talegaonkar|first2=S|last3=Iqbal|first3=Z|last4=Ahmed|first4=F. J.|last5=Khar|first5=R. K.|doi=10.2174/156720106778559056}}</ref></ref>.
 
பால்மங்கள் நிலையற்ற உள்ளமைப்பைக் கொண்ட நீர்மங்கள் ஆகும். அதாவது, மிகச் சிறிய துளிகள் மற்றொரு நீர்மத்தில் பரவியுள்ள அமைப்பாகும். "இது பிரிகை ஊடகம்" என்று அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பால்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது