பால்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
ஒளிப்படத்தாளின் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள்  செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய  [[அடிப்படைத் துகள்]]<nowiki/>களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.
 
<nowiki>== பால்மமாக்கிகள்==</nowiki>
 
பால்மத்தின் [[வேதி வினைவேகவியல்|இயக்க நிலைத்தன்மை]]<nowiki/>யை அதிகரிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருளே "பால்மமாக்கிகள்" என்று அழைக்கப்படுகிறது.நீரில் அதிகளவில் கரைந்து எண்ணெயில் குறைந்த அளவே கரைகின்ற பால்மமாக்கிகள் எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மத்தை தருகின்றன. அதேபோன்று, எண்ணெயில் அதிகளவு கரைகின்ற பால்மமாக்கிகள் நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் பால்மத்தைத் தருகின்றன.
 
<nowiki>==உணவுத் துறையில் பயன்படும் பால்மமாக்கிகள்==</nowiki>
 
* [[Egg yolk|முட்டை மஞ்சள் கரு]]&#x20;– இதில் முக்கியமான பால்மக் காரணி [[Lecithin|லெசித்தின்]]. உண்மையில், ''lecithos'' என்ற கிரேக்கம் வார்த்தை முட்டை மஞ்சள் கருவைக் குறிக்கிறது
வரிசை 31:
* [[DATEM]] (ஈரிணையஅசிட்டைல் டார்டா ரிக் (அமிலம்) எசுடர் ஒரிணையகிளிசிரைடு )&#x20;– ரொட்டி சோடா தயாரிப்பில் பால்மமாக்கியாகப் பயன்படுகிறது.
 
<nowiki>== இரசாயணத் தொகுப்பு ==</nowiki>
 
பலபடிகளை பிரிகையடையச் செய்வதற்குப் பால்மங்கள் பயன்படுகின்றன.   பால்மங்கல் பொருட்கள் திரிதல் அடைவதை தடுக்கிறது. பலபடியாக்கல் மூலம் தயாரிக்கப்படும்  பால்மங்கல் பசை, வண்ணப்பூச்சுகள் தயாரிப்பில்  முதன்மைப் பொருட்களாகப்   பயன்படுத்தப்படுகின்றன. இதே செயல்முறைப் போன்றே செயற்கை இரப்பரும் உற்பத்தி செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பால்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது