வெபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம். (திருத்தி சீர்செய்யப்படும் )
 
சிNo edit summary
வரிசை 13:
}}
 
இயற்பியலில் '''வெபர்''' அல்லது '''வேபர்''' என்பது காந்தப் பாயத்தை அளக்கப் பயன்படும் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகு]]. இதன் குறியீடு Wb. ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு வெபர் ()வெப/மீ<sup>2</sup> காந்தப்பாயம் இருந்தால் அது ஒரு [[தெசுலா]] காந்தப்பாயம்காந்தப்பாய அடர்த்தி ஆகும்.
 
வெபர் என்னும் இந்தக் காந்தப்பாய அலகு [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தைச்]] சேர்ந்த இயற்பியலாளரான '''வில்லெம் எடுவர்டு வெபர்''' (1804–1891) என்பாரின் பெயரால் உருவாக்கப்பட்டது.
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/வெபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது