நியூசிலாந்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 7:
 
[[1973 எண்ணெய் நெருக்கடி|1973 உலகளாவிய ஆற்றல் நெருக்கடியை]] அடுத்து நாட்டின் பொருளியல்நிலை பாதிக்கப்பட்டது. பிரித்தானியா ஐரோப்பிய பொருளியல் சமூகத்தில் இணைந்தபிறகு நியூசிலாந்தின் ஏற்றுமதிகள் இறங்குமுகமாயின. இவற்றைத் தொடர்ந்து பணவீக்கம் ஏற்பட்டது. 1984இல் நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சி பழைய தேசிய கட்சி ஆட்சியின் குறுக்கிடும் கொள்கைகளை மாற்றியமைத்து [[கட்டற்ற சந்தைமுறை]]க்கு மாறியது. இது இக்கொள்கையை அறிமுகப்படுத்திய நிதி அமைச்சர் ரோஜர் டக்ளசு பெயைக் கொண்டு ''ரோஜரொனொமிக்சு'' (அமெரிக்காவின் ரீகனோமிக்சு போல) என குறிப்பிடப்படுகின்றது. 1980களுக்குப் பிறகு நியூசிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் மேலும் தனித்து எடுக்கபடலாயிற்று. காட்டாக அணுக்கரு இல்லா வலயத்தை ஊக்குவிக்கும் கொள்கை.
==மவுரிகளின் வருகையும் குடியேற்றமும்==
நியூசிலாந்தில் முதலில் குடியேறியவர்கள் [[பொலினீசியா|கிழக்குப் பொலினீசியாவிலிருந்து]] வந்த பொலினீசியர்களாவர். மரபணுவழி மற்றும் தொல்லியல் சான்றுகள் இவர்கள் [[சீனக் குடியரசு|தாய்வானிலிருந்து]] [[மெலனீசியா]] குடிபெயர்ந்து அங்கிருந்து கிழக்கில் பயணித்து சொசைட்டி தீவின் வழியே இங்கு வந்தடைந்தனர். இந்த செயற்பாடு 70 முதல் 265 ஆண்டுகள் எடுத்திருக்கலாம்.<ref name="Wilmshurts et al">{{Cite journal | last1 = Wilmshurst | first1 = J. M. | last2 = Hunt | first2 = T. L. | last3 = Lipo | first3 = C. P. | last4 = Anderson | first4 = A. J. | title = High-precision radiocarbon dating shows recent and rapid initial human colonization of East Polynesia | doi = 10.1073/pnas.1015876108 | journal = Proceedings of the National Academy of Sciences | volume = 108 | issue = 5 | pages = 1815 | year = 2010 | pmid = | pmc = 3033267| bibcode = 2011PNAS..108.1815W }}</ref> இது கி.பி 1280இல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. <ref name="Wilmshurts et al" />
 
இவர்களின் வழித்தோன்றல்கள் [[மாவோரி]]கள் எனப்பட்டனர். இவர்கள் தங்களுக்கெனத் தனித்த பண்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தனர். நியூசிலாந்தின் கிழக்கே உள்ள மிகச்சிறிய தீவான [[சதாம் தீவுகள்|சதாம் தீவுகளில்]] குடியேறியவர் [[மொரியோரி மக்கள்]] எனப்படுகின்றனர்; மொழிச்சான்றுகளின்படி இவர்கள் கிழக்கில் பயணித்த மாவோரிகளின் இனத்தைச் சேர்ந்தவர்களே எனக் கருதப்படுகின்றது.<ref>{{cite book |title=Moriori and Māori: The Linguistic Evidence|last=Clark|first=Ross|year=1994|publisher=[[Auckland University Press]]|location=Auckland, NZ|isbn= |pages=123–135}}</ref>
 
இங்கு குடியேறியவர்கள் இங்கிருந்த 1500களில் [[அற்றுவிட்ட இனம்|அற்றுவிட்ட]] [[பறக்காத பறவைகள்|பறக்காத]] [[மோவா]]வை வேட்டையாடி வாழ்ந்துவந்தனர். பயிரிடப்படக் கூடிய பகுதிகளில் குடியேறியவர்கள் [[சேம்பு]], [[வற்றாளை]]க் கிழங்குகளை வேளாண்மை செய்யத்தொடங்கினர். வேளாண்மைக்கு வாயப்பற்ற தெற்குத் தீவின் தென்பகுதியில் பெர்ன்ரூட் போன்ற வனத்தாவரங்கள் வளர்க்கப்பட்டன. போர்முறைகளும் முதன்மைப் பெறத் தொடங்கியது. இது இவர்களிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்ததைக் குறிக்கிறது. அமைதிப் பெருங்கடலின் பிற பகுதிகளைப் போன்றே இங்கும் போர்முறையின் அங்கமாக [[தன்னின உயிருண்ணி]] இருந்தது.<ref>
{{cite book|title=Making Peoples: A History of the New Zealanders from the Polynesian Settlement to the End of the Nineteenth Century|last=Belich|first=James|authorlink=James Belich (historian)|isbn=0-14-100639-0|pages=504|year=1996}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நியூசிலாந்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது