பால்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
# "நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் - பால்மம்" உருவாகிறது. இதில், நீர் பிரிநிலையாகவும், எண்ணெய் பிரிகை ஊடகமாகவும் உள்ளது.
 
மேலும், பல்வகையான பால்மங்களும் உருவாகின்றன. அவை, "நீர்-எண்ணெய்-நீர்" பால்மம் மற்றும் "எண்ணெய்-நீர்-எண்ணெய்" [[பால்மங்கள்|பால்மம்]]<ref>'''^'''  <ref>{{cite journal|pmid=17076645|year=2006|author1=Khan|first1=A. Y.|title=Multiple emulsions: An overview|journal=Current drug delivery|volume=3|issue=4|pages=429–43|last2=Talegaonkar|first2=S|last3=Iqbal|first3=Z|last4=Ahmed|first4=F. J.|last5=Khar|first5=R. K.|doi=10.2174/156720106778559056}}</ref><nowiki></ref>{{Cite journal|last=Kumar|first=Harish V.|last2=Woltornist|first2=Steven J.|last3=Adamson|first3=Douglas H.|date=2016-03-01|title=Fractionation and characterization of graphene oxide by oxidation extent through emulsion stabilization|url=http://www.sciencedirect.com/science/article/pii/S0008622315303936|journal=Carbon|volume=98|pages=491–495|doi=10.1016/j.carbon.2015.10.083}}</nowikiref>
 
பால்மங்கள் நிலையற்ற உள்ளமைப்பைக் கொண்ட நீர்மங்கள் ஆகும். அதாவது, மிகச் சிறிய துளிகள் மற்றொரு நீர்மத்தில் பரவியுள்ள அமைப்பாகும். "இது பிரிகை ஊடகம்" என்று அழைக்கப்படுகிறது.
 
ஒளிப்படத்தாளின் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள்  செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய  [[அடிப்படைத் துகள்]]<nowiki/>களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.
 
 
ஒளிப்படத்தாளின்[[ஒளிப்படத்தாள்|ஒளிப்படத்தாளி]]<nowiki/>ன் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள்  செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய  [[அடிப்படைத் துகள்]]<nowiki/>களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.
 
'''பால்மமாக்கிகள்'''
வரிசை 22:
பால்மத்தின் [[வேதி வினைவேகவியல்|இயக்க நிலைத்தன்மை]]<nowiki/>யை அதிகரிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருளே "பால்மமாக்கிகள்" என்று அழைக்கப்படுகிறது.நீரில் அதிகளவில் கரைந்து எண்ணெயில் குறைந்த அளவே கரைகின்ற பால்மமாக்கிகள் எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மத்தை தருகின்றன. அதேபோன்று, எண்ணெயில் அதிகளவு கரைகின்ற பால்மமாக்கிகள் நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் பால்மத்தைத் தருகின்றன.
 
<nowiki>=='''உணவுத் துறையில் பயன்படும் பால்மமாக்கிகள்==</nowiki>'''
 
* [[Egg yolk|முட்டை மஞ்சள் கரு]]&#x20;– இதில் முக்கியமான பால்மக் காரணி [[Lecithin|லெசித்தின்]]. உண்மையில், ''lecithos'' என்ற கிரேக்கம் வார்த்தை முட்டை மஞ்சள் கருவைக் குறிக்கிறது
வரிசை 30:
* [[Soy lecithin|சோயா லெசித்தின்]]  என்பது மற்றொரு பால்மமாக்கி மற்றும் தடிமனாக்கி.
* [[Sodium phosphates|சோடியம் பாசுபேட்]]
* [[Sodium stearoyl lactylate|சோடியம் stearoylசிடிராயல் lactylateலாக்டிலேட்]]
* [[DATEM]] (ஈரிணையஅசிட்டைல் டார்டா ரிக் (அமிலம்) எசுடர் ஒரிணையகிளிசிரைடு )&#x20;– ரொட்டி சோடா தயாரிப்பில் பால்மமாக்கியாகப் பயன்படுகிறது.
 
[[Detergent|சவர்க்காரம்]] மற்றொரு புறபரப்பு கவர்ச்சி பொருளாகும். இது [[சமையல் எண்ணெய்|எண்ணெய்]] மற்றும் [[நீர்|தண்ணீர்]] இரண்டிலுமே இடைவினை புரிகிறது. எண்ணெய் மற்றும் நீர் துளிகளுக்கிடையே  தொங்கல்  நிலையை உருவாக்கி நிலைத்தன்மை பெறுகிறது. இதனைப் போன்றே  [[Yellow grease|கிரீஸ்]] [[Cleaning agent|சுத்தம்]] செய்வதற்கு [[சோப்பு]] பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு விதமான பால்மமாக்கிகளைப் பயன்படுத்தி மருந்துகளை தயார் செய்யவதற்கு [[களிம்பு]], [[சமையல் எண்ணெய்|தொய்வு நீர்மம்]] போன்ற பால்மங்கள் பயன்படுகின்றன.  பொதுவான உதாரணங்கள் [[Emulsifying wax|பால்மமாக்கிய மெழுகு]], பாலிசார்பேட் 20, [[Ceteareth|ceteareth 20]].<ref>{{cite web|url=http://www.teachsoap.com/emulsifywax.html|title=Using Emulsifying Wax|accessdate=2008-07-22|author=Anne-Marie Faiola|date=2008-05-21|work=TeachSoap.com|publisher=TeachSoap.com}}</ref>
<nowiki>== இரசாயணத் தொகுப்பு ==</nowiki>
 
<nowiki>== '''இரசாயணத் தொகுப்பு ==</nowiki>'''
பலபடிகளை பிரிகையடையச் செய்வதற்குப் பால்மங்கள் பயன்படுகின்றன.   பால்மங்கல் பொருட்கள் திரிதல் அடைவதை தடுக்கிறது. பலபடியாக்கல் மூலம் தயாரிக்கப்படும்  பால்மங்கல் பசை, வண்ணப்பூச்சுகள் தயாரிப்பில்  முதன்மைப் பொருட்களாகப்   பயன்படுத்தப்படுகின்றன. இதே செயல்முறைப் போன்றே செயற்கை இரப்பரும் உற்பத்தி செய்யப்படுகிறது.
== பயன்கள் ==
 
பலபடிகளை பிரிகையடையச் செய்வதற்குப் பால்மங்கள் பயன்படுகின்றன.   பால்மங்கல் பொருட்கள் [[திரிதல்]] அடைவதை தடுக்கிறது. பலபடியாக்கல் மூலம் தயாரிக்கப்படும்  பால்மங்கல் பசை, [[வண்ணப்பூச்சுகள்]] தயாரிப்பில்  முதன்மைப் பொருட்களாகப்   பயன்படுத்தப்படுகின்றன. இதே செயல்முறைப் போன்றே செயற்கை இரப்பரும் உற்பத்தி செய்யப்படுகிறது.
=== உணவுத்துறையில்: ===
உணவுப்பொருட்கள் தயாரிப்பில் பொதுவாக "எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மம்" பயன்படுத்தப்படுகிறது.
 
== வழிமுறைகள்பால்மமாக்கல் வழிமுறைகள் ==
வெவ்வேறான வேதியியல் மற்றும் இயற்பியல் செயல்முறைகள் பால்மமாக்கல் வழிமுறைகளில் ஈடுபடுகின்றன.{{Citation needed|date=February 2018}}
 
* பரப்பு இழுவிசைக் கோட்பாடு – இக்கோட்பாட்டின் படி, இரண்டு நிலைகளுக்கு இடையே முகப்பிடை இழுவிசையில் ஒடுக்கம் ஏற்படும் போது பால்மமாக்கல் நடைபெறுகிறது.
* பரப்பு இழுவிசைக் கோட்பாடு –
* விலக்கக் கோட்பாடு – பால்மமாக்க காரணி பிரிநிலையின் மேற்பரப்பில் படலத்தை ஏற்படுத்துகிறது. இது திவலை அல்லது குமிழிகளை உருவாக்கி ஒன்றுக்கொன்று விலக்கமடையச் செய்கிறது. இந்த விலக்கு விசை பிரிகை ஊடகத்தை தொங்கல் நிலையில் வைக்கிறது.
* விலக்கக் கோட்பாடு –
* பாகு மாற்றம் – கருவேலம் மற்றும் பிசின் போன்ற நீர்நீக்கும் கூழ்மங்கள், அதே போன்று PEG (அல்லது [[Polyethylene glycol|பாலிஎத்திலீன் கிளைக்கால்]]), கிளிசரின், மற்றும் CMC (கார்பாக்சிமெத்தில் செல்லுலோசு) போன்ற பிற பாலிமர்கள், அனைத்து பாகு அத்தன்மையைத ிகரிக்க்கச் செய்கின்றன.டஇது பிரிகை நிலையில் திவலை அல்லது தொங்கல்களை உருவாக்குகிறது.
* பாகு மாற்றம் –
 
== '''''பயன்கள் =='''''
 
==== உணவுத்துறையில்: ====
உணவுப்பொருட்கள் தயாரிப்பில் பொதுவாக "எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மம்" பயன்படுத்தப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
"https://ta.wikipedia.org/wiki/பால்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது