பால்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
# "நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் - பால்மம்" உருவாகிறது. இதில், நீர் பிரிநிலையாகவும், எண்ணெய் பிரிகை ஊடகமாகவும் உள்ளது.
 
மேலும், பல்வகையான பால்மங்களும் உருவாகின்றன. அவை, "நீர்-எண்ணெய்-நீர்" பால்மம் மற்றும் "எண்ணெய்-நீர்-எண்ணெய்" [[பால்மங்கள்|பால்மம்]]<ref>'''^''' என இரண்டு வகையும் காணப்படுகின்றன. <ref>{{cite journal|pmid=17076645|year=2006|author1=Khan|first1=A. Y.|title=Multiple emulsions: An overview|journal=Current drug delivery|volume=3|issue=4|pages=429–43|last2=Talegaonkar|first2=S|last3=Iqbal|first3=Z|last4=Ahmed|first4=F. J.|last5=Khar|first5=R. K.|doi=10.2174/156720106778559056}}</ref><ref>{{Cite journal|last=Kumar|first=Harish V.|last2=Woltornist|first2=Steven J.|last3=Adamson|first3=Douglas H.|date=2016-03-01|title=Fractionation and characterization of graphene oxide by oxidation extent through emulsion stabilization|url=http://www.sciencedirect.com/science/article/pii/S0008622315303936|journal=Carbon|volume=98|pages=491–495|doi=10.1016/j.carbon.2015.10.083}}</ref>
 
பால்மங்கள் நிலையற்ற உள்ளமைப்பைக் கொண்ட நீர்மங்கள் ஆகும். அதாவது, மிகச் சிறிய துளிகள் மற்றொரு நீர்மத்தில் பரவியுள்ள அமைப்பாகும். "இது பிரிகை ஊடகம்" என்று அழைக்கப்படுகிறது.
 
[[ஒளிப்படத்தாள்|ஒளிப்படத்தாளிஒளிப்படத்தாளின்]]<nowiki/>ன் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள்  செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய  [[அடிப்படைத் துகள்|அடிப்படைத் துகள்களைக்]]<nowiki/>களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.
 
'''== பால்மமாக்கிகள்''' ==
 
[[ஒளிப்படத்தாள்|ஒளிப்படத்தாளி]]<nowiki/>ன் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள்  செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய  [[அடிப்படைத் துகள்]]<nowiki/>களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.
 
'''பால்மமாக்கிகள்'''
 
பால்மத்தின் [[வேதி வினைவேகவியல்|இயக்க நிலைத்தன்மை]]<nowiki/>யை அதிகரிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருளே "பால்மமாக்கிகள்" என்று அழைக்கப்படுகிறது.நீரில் அதிகளவில் கரைந்து எண்ணெயில் குறைந்த அளவே கரைகின்ற பால்மமாக்கிகள் எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மத்தை தருகின்றன. அதேபோன்று, எண்ணெயில் அதிகளவு கரைகின்ற பால்மமாக்கிகள் நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் பால்மத்தைத் தருகின்றன.
 
'''== உணவுத் துறையில் பயன்படும் பால்மமாக்கிகள்''' ==
 
* [[Egg yolk|முட்டை மஞ்சள் கரு]]&#x20;– இதில் முக்கியமான பால்மக் காரணி [[Lecithin|லெசித்தின்]]. உண்மையில், ''lecithos'' என்ற கிரேக்கம் வார்த்தை முட்டை மஞ்சள் கருவைக் குறிக்கிறது
வரி 28 ⟶ 26:
* [[கடுகு]]&#x20;– இதன் விதையைச் சுற்றி காணப்படும் பசையில்  உள்ள பல்வேறு இரசாயணப் பொருட்கள் பால்மமாக செயல்படுகின்றன.
 
* [[Soy lecithin|சோயா லெசித்தின்]]  என்பது மற்றொரு பால்மமாக்கி மற்றும் தடிமனாக்கி.
* [[Sodium phosphates|சோடியம் பாசுபேட்]]
* [[Sodium stearoyl lactylate|சோடியம் சிடிராயல் லாக்டிலேட்]]
* [[DATEM]] (ஈரிணையஅசிட்டைல் டார்டா ரிக் (அமிலம்) எசுடர் ஒரிணையகிளிசிரைடு )&#x20;– ரொட்டி சோடா தயாரிப்பில் பால்மமாக்கியாகப் பயன்படுகிறது.
 
[[Detergent|சவர்க்காரம்]] மற்றொரு புறபரப்பு கவர்ச்சி பொருளாகும். இது [[சமையல் எண்ணெய்|எண்ணெய்]] மற்றும் [[நீர்|தண்ணீர்]] இரண்டிலுமே இடைவினை புரிகிறது. எண்ணெய் மற்றும் நீர் துளிகளுக்கிடையே  தொங்கல்  நிலையை உருவாக்கி நிலைத்தன்மை பெறுகிறது. இதனைப் போன்றே  [[Yellow grease|கிரீஸ்]] [[Cleaning agent|சுத்தம்]] செய்வதற்கு [[சோப்பு]] பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு விதமான பால்மமாக்கிகளைப் பயன்படுத்தி மருந்துகளை தயார் செய்யவதற்கு [[களிம்பு]], [[சமையல் எண்ணெய்|தொய்வு நீர்மம்]] போன்ற பால்மங்கள் பயன்படுகின்றன.  பொதுவான உதாரணங்கள் [[Emulsifying wax|பால்மமாக்கிய மெழுகு]], பாலிசார்பேட் 20, [[Ceteareth|ceteareth 20]].<ref>{{cite web|url=http://www.teachsoap.com/emulsifywax.html|title=Using Emulsifying Wax|accessdate=2008-07-22|author=Anne-Marie Faiola|date=2008-05-21|work=TeachSoap.com|publisher=TeachSoap.com}}</ref>
 
'''== இரசாயணத் தொகுப்பு''' ==
 
பலபடிகளை பிரிகையடையச் செய்வதற்குப் பால்மங்கள் பயன்படுகின்றன.   பால்மங்கல் பொருட்கள் [[திரிதல்]] அடைவதை தடுக்கிறது. பலபடியாக்கல் மூலம் தயாரிக்கப்படும்  பால்மங்கல் பசை, [[வண்ணப்பூச்சுகள்]] தயாரிப்பில்  முதன்மைப் பொருட்களாகப்   பயன்படுத்தப்படுகின்றன. இதே செயல்முறைப் போன்றே செயற்கை இரப்பரும் உற்பத்தி செய்யப்படுகிறது.
வரி 46 ⟶ 44:
* பாகு மாற்றம் – கருவேலம் மற்றும் பிசின் போன்ற நீர்நீக்கும் கூழ்மங்கள், அதே போன்று PEG (அல்லது [[Polyethylene glycol|பாலிஎத்திலீன் கிளைக்கால்]]), கிளிசரின், மற்றும் CMC (கார்பாக்சிமெத்தில் செல்லுலோசு) போன்ற பிற பாலிமர்கள், அனைத்து பாகு அத்தன்மையைத ிகரிக்க்கச் செய்கின்றன.டஇது பிரிகை நிலையில் திவலை அல்லது தொங்கல்களை உருவாக்குகிறது.
 
'''''== பயன்கள்''''' ==
 
==== உணவுத்துறையில்: ====
உணவுப்பொருட்கள் தயாரிப்பில் பொதுவாக "எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மம்" பயன்படுத்தப்படுகிறது.
 
வரி 57 ⟶ 55:
 
* {{Cite book|last=Philip Sherman|author1=Philip Sherman|last2=British Society of Rheology|author2=British Society of Rheology|year=1963|title=Rheology of emulsions: proceedings of a symposium held by the British Society of Rheology ... Harrogate, October 1962|url=https://books.google.com/books?id=UJ0FAQAAIAAJ|publisher=Macmillan}}
 
* ''கையேடு Nanostructured பொருட்கள் மற்றும் வருவேன்; Nalwa, H. S., Ed.; கல்வி செய்தி: நியூயார்க், நியூயார்க், அமெரிக்கா, 2000; தொகுதி 5, பக் 501-575''
[[பகுப்பு:வேதிக் கலவைகள்]]
[[பகுப்பு:கூழ்ம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பால்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது