உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்ப...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை '''உறவு''' எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, [[சகோதர உறவு]], குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. கணவன் மனைவி உறவுகளுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துளைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகள் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், மிருகங்களடுக்கிடையேயும் உண்டு. மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையேயும் உண்டு. சிலர் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கிடயான தமது உறவை மிகவும் முக்கியாமாக கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும் மனிதருக்கும் உறவைப் மனிதருக்கிடையேன உறவை ஒத்து நோக்குவதுண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது