பித்தப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 32:
 
கொழுப்பைக் கொண்ட உணவுப் பதார்த்தம் உணவுக்கால்வாயினை அடையும் போது அது முன்சிறுகுடல் மற்றும் இடைச் சிறுகுடலிலிருந்து முன்கொலிசிஸ்டொகைனினின் சுரப்பைத் தூண்டும். இச்சுரப்பின் காரணமாக பித்தப்பை சந்தம் பொருந்தியவகையில் இறுக்கமுற்று அதன் உள்ளடக்கத்தை பொது பித்தக் குழாயில் வெளியிட அது இறுதியில் முன்சிறுகுடலை வந்தடையும். பித்தம் கொழுப்பைப் பகுதியளவு சமிபாடடையச் செய்து அதன் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும். பித்தம் பித்த உப்புக்களையும், நீரையும் முதன்மையாக கொண்டிருக்கும். ஈமோக்குளொபின் அனுசேபத்தின் போது வெளியேறும் விளைபொருளான பிலிரூபின் இனப்படும் பித்த நிறப்பொருள் வெளியேற்றப்படும்.<ref name=PHYSIOLOGY2005 />
 
ஈரலால் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும் பித்தம் பித்தப்பையில் இருந்து வெளிவிடப்படும் பித்தத்தின் அமைப்பில் இருந்து மாறுபட்டது. அதாவது,சேமிக்கபடும் போது நீர் அகற்றப்படுவதுடன் பகுப்புக்கும் உட்படும். கடத்தப்படுதலின் போது பித்தப்பையின் மேற்றோல் கலங்களில் இருந்து வெளியேறும் சோடியம் அயனிகள் பிரசாரண அமுக்கத்தை அதிகரிக்கும் இதனால் நீர் மற்றும் குளோரைட்டு மீள் அகத்துஞ்சப்படும்.<ref name=PHYSIOLOGY2005/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது