தாமிரபரணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
}}
 
''''தன் பொருநை'''' என சங்க இலக்கியங்களில் அழைக்கப்படும் '''தாமிரபரணி''' ஆறு [[நெல்லை]]தமிழகத்தின் மாவட்டம்முக்கிய [[பாபநாசம்]]ஆறுகளில் மேற்குதொடர்ச்சிஒன்று. மலைப் பகுதியில் தோன்றி [[தூத்துக்குடி]] மாவட்டம் [[புன்னக்காயல்]] அருகே [[கடல்|கடலில்]] கலக்கிறது. நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் [[குடிநீர்]] தேவையைத் தீர்த்து , [[வேளாண்மை|வேளாண்மைக்கும்]] பயன்பட்டு வருகிறது.தமிழக எல்லைக்குள் உருவாகி தமிழகத்துக்குள் பாயும் ஒரே ஆறு இது மட்டுமே. தாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும்ஆறு எனக் கருதப்பட்டாலும் ஆண்டு முழுவதும் நீரோடுவதில்லை.
 
''''தன் பொருநை'''' என அழைக்கப்படும் '''தாமிரபரணி''' ஆறு [[நெல்லை]] மாவட்டம் [[பாபநாசம்]] மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி [[தூத்துக்குடி]] மாவட்டம் [[புன்னக்காயல்]] அருகே [[கடல்|கடலில்]] கலக்கிறது. நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் [[குடிநீர்]] தேவையைத் தீர்த்து , [[வேளாண்மை|வேளாண்மைக்கும்]] பயன்பட்டு வருகிறது.தாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும் .
 
[[File:Vanatheertham falls on Thamraparni River.jpg|thumb|பாணதீர்த்தம் அருவி]]
 
== பொருநையின் போக்கு ==
[[நெல்லை]] மாவட்டம் [[பாபநாசம்]] மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியான [[பொதிகை]] மலையிலிருந்து உருவாகி '''தாமிரபரணி''' பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறதுஓடுகிறது. தாமிரபரணிஇதன் ஒரு [[துணையாறு|துணையாறான]] [[சிற்றாறு|சிற்றாற்றில்தான்]] குற்றால அருவி உள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டைக்கு நடுவில் ஓடுகிறது ஓடி [[தூத்துக்குடி]] மாவட்டம் [[புன்னக்காயல்]] அருகே மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. ஆற்றின் மொத்த நீளம் 125 கி.மீ ஆகும்
 
== பெயர்க்காரணம்,புராணங்கள் ==
== வரலாறு ==
 
=== கல்யாண தீர்த்தம் ===
முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீயஎழுந்தருளிய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.
 
=== மகாபாரதத்தில் தாமிரபரணி ===
[[பொதிகை]] மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த ஆறு 70 மைல் நீளமுடையது. வடமொழியில் உள்ள [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]],
<center>''குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்''</center>
என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/தாமிரபரணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது