தாமிரபரணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 90:
 
=== பிற நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் தாமிரபரணி ===
இதன் ஒரு [[துணையாறு|துணையாறு]] [[சிற்றாறு]] குற்றால அருவியாக விழுகிறது. "உலகத்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று [[கால்டுவெல்]] எழுதுகிறார். '''தாமிரபரணி''' ஒரு காலத்தில் [[இலங்கை]] வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன. அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை [[‘தாம்ரபர்ணே’]] என்று குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் [[திருநெல்வேலி]] வட்டார வழக்கு போன்றே இருக்கும்.
 
=== தாமிரபரணியும் தமிழர் நாகரிகமும் ===
"https://ta.wikipedia.org/wiki/தாமிரபரணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது