ஆதாமின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:AdamsBridge02-NASA.jpg|thumb|250px|ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் - இந்தியா (மேல்), இலங்கை (கிழக்கு)]]
[[படிமம்:Adams bridge map.png|thumb|250px|இராமர் பாலம்]]
'''இராமர் பாலம்''' (''Rama's Bridge'') அல்லது '''ஆதாமின் பாலம்''' (''Adam's Bridge'') என்பது [வடமொழியில் ராம சேது (''Ram Setu'')] .[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கும்]] [[இலங்கை]]யில் உள்ள [[மன்னார்]] [[தீவு]]களுக்கும் இடையே உள்ள [[சுண்ணாம்பு]]க் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். சில மேடுகள் கடல் மட்டத்திற்கு உள்ளேயும், சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலே திட்டுகளாகவும் உள்ளன. 30 [[கி.மீ.]] நீளம் கொண்ட இந்தப்இந்தத் பாலம்திட்டுகள், [[மன்னார் வளைகுடா]]வையும் (தென்மேற்கு) [[பாக் ஜலசந்தி]]யையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில்,இப்பகுதியில் கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 [[அடி]] வரையே உள்ளது. சிலஇதன்மூலம் மேடுகள்ஒரு கடல்காலத்தில் மட்டத்திற்குஇலங்கை மேலும்இந்திய உள்ளன.நிலப்பரப்புடன் இதுஇணைந்திருந்தது இராமஎனவும், சேதுகடல் (''Ramமட்டம் Setu'')உயர்ந்த என்றும்போது அழைக்கப்படுகிறது.இப்பகுதிகள் நீரில் மூழ்கின எனவும் கருதப்பமுகிநது
 
[[2005]] ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய]] அரசு இப்பாலத்தை [[சேது சமுத்திரத் திட்டம்|சேது சமுத்திரத் திட்டத்தின்]] கீழ் [[தனுஷ்கோடி]] அருகே ஆழப்படுத்தி [[கப்பல்]] போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்து மத நம்பிக்கைகள் அடிப்படையில் திட்டம் கைவிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆதாமின்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது