கனடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
=== ஆதிக்குடிகள் ===
கனடிய [[பழங்குடிகள்|ஆதிக்குடிமக்கள்]] அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: [[கனடிய செவ்விந்தியர்கள்]] ("''Red Indians''"), [[இனுவிட்]] (''Inuit''), [[மெயிரி]] (''Metis''). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள்.
 
செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் என்ற சொல்லை இழிவானதாகக் கனடிய ஆதிக்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை [[பழங்குடிகள்|முதற் குடிகள்]] (First Nations) என்று அழைத்தார்கள். இம்மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
* சமவெளி மக்கள் - ''Plains''
* இறொக்குவா குடிகள் - ''Iroquoian Nations''
* வட வேட்டுவர் - ''Northern Hunters''
* வட மேற்கு மக்கள் - ''Northwest Cost''
* அல்கோன்க்கிய குடிகள் - ''Algonkian Nations''
* பீடபூமி மக்கள் - ''Plateau''
 
கனடாவின் மிகக் குளிரான மேற்பகுதிகளில் வாழ்பவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க [[எஸ்கிமோ]] என்று தற்போது இழிவாகக் கருதப்படும் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத்தோல் உடுப்புடன் பனிக்கட்டியினால் கட்டப்பட்ட அல்லது சூழப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு. ஆதிக்குடிமக்கள் ஐரோப்பியர் கலந்த மரபினர் மெயிரி எனப்பட்டனர்.
வரிசை 57:
 
=== இயற்கையமைப்பு ===
கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையும் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிகக் குளிர் நிலப்பகுதியில் ''thundra'' (''low grasses'', ''shurbs'', ''mosses'', ''lichens'') வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (''deciduous trees'') உண்டு.
 
=== காலநிலை ===
வரிசை 156:
 
கனடாவில் கல்வியை
* அடிப்படைக் கல்வி (''elementary'' (''Kindergarden''''Grade'' 8)),
* [[கனடாவில் உயர்கல்வி|உயர்கல்வி]] (''secondary'' (''Grade'' 9-12)),
* மேல்நிலைக்கல்வி (''post secondary'': ''undergraduate'', ''trade'', ''post graduates'')
 
என்று பிரிக்கலாம்.
வரிசை 169:
கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் வணிக உறவு உள்ளவையாக இருக்கின்றன. மேலும், [[வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம்]] ஊடாகக் கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு நெருக்கமான நட்பான தொடர்பைப் பேணி வருகின்றது.
 
கனடா தென் அமெரிக்காவுடன் மேலும் வலுவான உறவை விரும்புகின்றது. அமெரிக்க கொள்கைகளில் இருந்து விலகி கியூபாவுடன் கனடா நட்புறவு வைத்திருக்கின்றது. மேலும், அமெரிக்க நாடுகள் அமைப்பில் (''Organization of American States'' – OAS) 1990ஆம் ஆண்டு கனடா இணைந்தது. ஜூன் 2000ல் விண்ட்சரில் அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தை நடத்தியது.
 
கனடாவுக்கும் பிரட்டன் பிரான்ஸ் நாடுகளுக்குமிடையான வரலாற்றுப் பிணைப்பு இன்றும் வலுவாக நீடித்து வருகின்றது. கனடா, பொதுநலவாய நாடுகள் மற்றும் [[பிரான்கோபோனி]] உறுப்பு நாடாகும். மேலும், கனடாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையான தொடர்பு NATO, G8 ஊடாக வலுவானது.
வரிசை 205:
 
=== இனப் பாகுபாடு ===
கனடாவின் 80% மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் ஆவார்கள். எனினும் இவர்களுக்குள் பல இனங்கள் உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சு, ஸ்கோற்ரிஸ், ஐரிஸ், ஜெர்மன், இத்தாலியன், உக்கிரேனியன் என பல இனங்களாக இவர்கள் தங்களை தனித்துவப்படுத்துவர். கனடாவில் 13.4 வீதத்தினர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் (''visible minorities'') என்றும், 3.4 வீதத்தினர் முதல் குடியினர் என்றும் மக்கள்தொகை கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனர்கள், கறுப்பர்கள், தெற்காசிய சமூகத்தினர் ஆகியோர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் என்ற வகைக்குள் அடங்குவர்.
 
==== கனடாவில் தமிழர்கள் ====
வரிசை 226:
 
== பண்பாடும் வாழ்வியலும் ==
அடிப்படையில் கனடாவின் பண்பாடு மேற்கத்தைய பண்பாடே. குறிப்பாக ஆங்கில, பிரெஞ்சு, ஐரிஸ், ஸ்கொரிஸ் ஆகிய ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளால் ஆனது. இது தவிர முதற்குடிமக்களின் சில பண்பாட்டு கூறுகளையும் உள்வாங்கியது. 1960ன் பின்பு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் குடிவரவாளர்காளால் (????) ம் ஆண்டு கனடா ஒரு பல்பண்பாட்டு நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
பல்பண்பாட்டுக் கூறுகளை ஏற்று உள்வாங்கினாலும் popculture அமெரிக்க பண்பாட்டையே ஒத்து இருக்கின்றது. தொலைக்காட்சி, திரைப்படம், இலக்கியம், இசை, உணவு, விளையாட்டு என பொது வாழ்வியல் அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவை ஒத்தே இருக்கின்றது. இது கனேடிய மக்களும், கனேடிய அரசின் பண்பாட்டு அமைச்சகமும் அடிக்கடி அலசும் ஒரு விடயம். இங்கு கனேடிய கலைஞர்கள் இசை, நகைச்சுவை போன்ற துறைகளில் அமெரிக்காவில் அதிகளவில் செல்வாக்கு செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
வரிசை 235:
 
==== விளையாட்டு ====
கனடாவில் விளையாட்டுக்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை குளிர்கால விளையாட்டுக்கள், கோடை கால விளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள். குளிர்காலத்தில் விளையாடப்படும் பனி ஹாக்கி கனடாவின் குளிர்கால தேசிய விளையாட்டு ஆகும். வேறு எந்த விளையாட்டையும் விட இதுவே கனடிய அடையாளத்துடன் பண்பாட்டுடன் பின்னியிணைந்தது. இந்த விளையாட்டில் கனடியர்கள் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ்கின்றார்கள். கனடியர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய களமாக இருக்கின்றது. இவை தவிர குளிர்கால விளையாட்டுக்களான ''skating'', sking''skiing'', ''skate boarding'' போன்றவையும் பலரறி குளிர்கால விளையாட்டுக்களாகும்.
 
[[படிமம்:OHL-Hockey-Plymouth-Whalers-vs-Saginaw-Spirit.jpg|thumb|left|250px|பனி ஹொக்கி]]
வரிசை 249:
 
==== நாட்டின் குறியீடுகள் ====
* கொடி - [[மேப்பிள் இலைக் கொடி]]
* விலங்கு - [[நீரெலி]]
* பறவை - [[கோமன் லூன்]]
* மரம் - [[மேப்பிள்]]
* குளிர்கால விளையாட்டு - [[பனி ஹாக்கி]]
* கோடைகால விளையாட்டு - [[லக்ரோஸ்]]
 
== அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் பிரச்சினைகள் ==
வரிசை 276:
* புத்தாண்டு விடுமுறை ([[ஜனவரி 1]])
* காதலர் நாள் ([[வேலன்டைன் நாள்]] ([[பெப்ரவரி 14]])
* புனித வெள்ளி - ''Good Friday'' ([[ஏப்ரல் 9]])
* ஈஸ்டர் திங்கள் ([[ஏப்ரல் 12]])
* அம்மாவின் நாள் ([[மே 9]]) (அரச விடுமுறை அல்ல)
வரிசை 282:
* அப்பாவின் நாள் ([[ஜூன் 20]]) (அரச விடுமுறை அல்ல)
* [[கனடா நாள்]] ([[ஜூலை 1]])
* ''Civic'' ([[ஆகஸ்ட் 2]])
* பேரன்பேத்திகள் நாள் ([[செப்டம்பர் 12]]) (அரச விடுமுறை அல்ல)
* [[நன்றி தெரிவித்தல் நாள்]] – ([[அக்டோபர் 11]])
* [[ஹாலோவீன்|ஹேலோவீன்]] – ''Halloween'' ([[அக்டோபர் 31]])
* நினைவு நாள் - ''Remembrance Day'' ([[நவம்பர் 11]])
* [[நத்தார் பண்டிகை]] ([[டிசம்பர் 25]])
* ''Boxing Day'' ([[டிசம்பர் 26]])
 
== பன்னாட்டு பல் நிறுவன மதிப்பீடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது