மரபணுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
பெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாரம்பரியமான முறையாக இருப்பதால், மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்டப்பூர்வமான முறையில் கட்டாயப்படுத்துகிறது.<ref>name="Farmers Guide to GMOs"</ref><ref>ஷிவா, வந்தனா, ''பயோபைரஸி'' , சவுத் எண்ட் பிரஸ், கேம்ப்ரிட்ஜ், எம்ஏ, 1997.</ref> ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதாகவும் வேளாண் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விதையானது ஒருமுறை மரபணுமாற்ற மூலப்பொருளை பெற்றது என்றால், மரபணுமாற்ற மூலப்பொருளின் காப்புரிமையைப் பெற்றுள்ள விதை நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகிவிடுகிறது.<ref>ஷிவா, வந்தனா''Stolen Harvest: The Hijacking of the Global Food Supply'' சவுத் எண்ட் பிரஸ், கேம்ப்ரிட்ஜ், எம்ஏ, 2000, பக்கம். 90-93.</ref>
 
==மரபணுப் பொறியியலின் நன்மை, தீமைகள்==
===நன்மைகள்===
மரபணுப் பொறியியல் என்பது உயிரித் தொழில் நுட்பத்தின் ஒரு பிரிவாகும். இது [[தாவரம்|தாவர]] நோய்கள் மற்றும்ம் நோய்ப்பூச்சிகளிடம் போராடிக்கொண்டிருக்கும்மற்றும்,[[பூச்சி]]களினால் விவசாயிகளுக்கு புதியஏற்படும் நம்பிக்கையைபாதிப்பைக் ஏற்படுத்தியுள்ளதுகுறைக்கிறது.
மரபணுரீதியில் மாற்றப்பட்ட உயிர்மப்பொருள் என்பவை சாதாரணமாக மறுகலப்பு செய்யப்பட்ட டி.என்.ஏ. தொழில்நுட்பம் எனப்படும் மரபணுமரபணுப் பொறியியல் உத்திகளைக் கொண்டு [[மரபணு]] மூலப்பொருள்களை மாற்றியமைக்கப்படும் [[உயிர்மப்பொருள்|உயிர்ப்பொருள்]]களாகும். இதன் முதன்மை நோக்கம் கீழ்க்காணும் நன்மை பயக்கும் பண்புகளைக் கொன்ட அயல் மரபணுக்களைப் பெற்ற தாவரங்களை உருவாக்குவதாகும்.
 
* நோய்/பூச்சி/ களைகள் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவரங்கள்.
மரபணுப் பொறியியல் என்பது உயிரித் தொழில் நுட்பத்தின் ஒரு பிரிவாகும். இது தாவர நோய்கள் மற்றும்ம் நோய்ப்பூச்சிகளிடம் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
* மேம்பட்ட [[ஒளிச்சேர்க்கை]]த் திறன் கொண்ட தாவரங்கள்.
மரபணுரீதியில் மாற்றப்பட்ட உயிர்மப்பொருள் என்பவை சாதாரணமாக மறுகலப்பு செய்யப்பட்ட டி.என்.ஏ. தொழில்நுட்பம் எனப்படும் மரபணு பொறியியல் உத்திகளைக் கொண்டு [[மரபணு]] மூலப்பொருள்களை மாற்றியமைக்கப்படும் [[உயிர்மப்பொருள்|உயிர்ப்பொருள்]]களாகும்.இதன் முதன்மை நோக்கம் கீழ்க்காணும் நன்மை பயக்கும் பண்புகளைக் கொன்ட அயல் மரபணுக்களைப் பெற்ற தாவரங்களை உருவாக்குவதாகும்.
* [[நைதரசன்]] பசளையைப் பெறுவதற்காக, சிறப்பாக [[நைதரசன் நிலைப்படுத்தல்]] செய்யக்கூடிய தாவரங்கள்.
* அளவில் பெரிதான சேமிப்புப் பகுதிகளாகபகுதிகளான வேர்பழங்கள், காய்கறிகள், விதைகள். மற்றும் காய்கறிகள்
* இதய நோயாளிகளுக்கேற்ற மிகைப் படுத்தப்படாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட எண்ணெய்வித்துக்கள்.
* நோய் எதிர்ப்புப் பொருள், மிகைப்படுத்தப்பட்டமாவுப்பொருள்மிகைப்படுத்தப்பட்ட மட்டும்மாவுப்பொருள் மற்றும் [[உயிர்ச்சத்து]] ஏ கொண்ட [[உருளைக்கிழங்கு]].
* மரபு மற்றம் செய்யப்பட்ட (Genitically Modified) விதைகள், உயிரி உரங்கள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகியவை.
 
மரபணுப் பொறியியல் பயிர் வளர்ப்பவர்களுக்கு புதிய பயிர்களுக்கான, விரும்பிய விதைமுளைகளை உருவாக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளும்ம்பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் மரபணுகள் கிடைக்கச்செய்வதை ஊக்குவிக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இயந்திரமய உருளைக்கிழங்கை அறுவடையாளர்கள் உருவாக்கிய பிறகு, விவசாய விஞ்ஞானிகள் இயந்திரமயமாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் அதிக எதிர்ப்புத் திறனுள்ள உருளைக்கிழங்குகளை மரபணுரீதியில் மேம்படுத்தியுள்ளனர். மிகச் சமீபத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிற பயன்தரும் தன்மை கொண்டவற்றோடு பயிர்களை உருவாக்கும் விதமாக மரபணுப் பொறியியல் பயன்படுத்தப்பகிறது.
* நோய்/பூச்சி/ களைகள் எதிர்ப்புத் திறன்.
* மேம்பட்ட ஒளிச்சேர்க்கைத் திறன்
* நைட்ரஜனை நிலைப்படுத்தும் தன்மை.
* அளவில் பெரிதான சேமிப்புப் பகுதிகளாக வேர் விதைகள் மற்றும் காய்கறிகள்
* இதய நோயாளிகளுக்கேற்ற மிகைப் படுத்தப்படாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட எண்ணெய்வித்துக்கள்
* நோய் எதிர்ப்புப் பொருள், மிகைப்படுத்தப்பட்டமாவுப்பொருள் மட்டும் உயிர்ச்சத்து ஏ கொண்ட உருளைக்கிழங்கு
* மரபு மற்றம் செய்யப்பட்ட (Genitically Modified) விதைகள், உயிரி உரங்கள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகியவை.
 
மரபணுப் பொறியியல் பயிர் வளர்ப்பவர்களுக்கு புதிய பயிர்களுக்கான, விரும்பிய விதைமுளைகளை உருவாக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளும்ம் விதத்தில் மரபணுகள் கிடைக்கச்செய்வதை ஊக்குவிக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இயந்திரமய உருளைக்கிழங்கை அறுவடையாளர்கள் உருவாக்கிய பிறகு, விவசாய விஞ்ஞானிகள் இயந்திரமயமாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் அதிக எதிர்ப்புத் திறனுள்ள உருளைக்கிழங்குகளை மரபணுரீதியில் மேம்படுத்தியுள்ளனர். மிகச் சமீபத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிற பயன்தரும் தன்மை கொண்டவற்றோடு பயிர்களை உருவாக்கும் விதமாக மரபணுப் பொறியியல் பயன்படுத்தப்பகிறது.
 
கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காப்பி, மிளகு, காலி பிளவர், முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குங்குமபப்பூ போன்றவை மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட சில தாவரங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மரபணுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது