அறிவுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சில தகவல்கள் சேர்க்கப்பட்டன
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
}}
 
'''அறிவுமதி''', புகழ் பெற்ற [[தமிழ்]]க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார். இவர் [[விருத்தாசலம்]] நகருக்கு அருகில் உள்ள [[சு.கீணணூரில்]] பிறந்தவர்கேசவன்- சின்னப்பிள்ளை (சான்று இரெ.சுப்பிரமணியனின் 'அறிவுமதி கவிதைகள்- ஓர் ஆய்வு' என்னும் நூல்) இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அறிவுமதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது