கர்ட் லெவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
=== தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி ===
1890 ஆம் ஆண்டில், ஒரு [[யூதர்|யூதக் குடும்பத்தில்]] பிரஷ்யா (தற்போதைய [[போலந்து]]) நாட்டில் போஸ்னான் மாகாணத்தில் மோக்லினோ கவுண்டியில், மோக்லினோவில் பிறந்தார். அவர் பிறந்த ஊரானது 5000 மக்கள் தொகையைக் கோண்ட ஒரு சிறிய கிராமம் ஆகும். அந்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 150 பேர் மட்டுமே யூதர்கள் ஆவர்.<ref name=":0">{{Cite journal|url=|title=The Impact of Kurt Lewin's Life on the Place of Social Issues in His Work|last=Lewin|first=Miriam|date=1992|journal=Journal of Social Issues|doi=10.1111/j.1540-4560.1992.tb00880.x|pmid=|access-date=}}</ref> லெவின் தனது வீட்டிலிருந்து பழமைவாதக் கோட்பாடு மிக்க யூதக் கல்வியடையப் பெற்றார். <ref name=":1">{{Cite journal|url=|title=Kurt Lewin and the First Attempts to Establish a Department of Psychology at the Hebrew University|last=Bargal|first=David|date=1998|journal=Minerva: A Review Of Science, Learning & Policy|doi=|pmid=|access-date=}}</ref> அவர் ஒரு எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு சிறிய மளிகைக்கடையை வைத்திருந்தார். அவரது குடும்பமானது கடை இருந்த அடுக்ககத்தின் மேல் தளத்தில் வசித்து வந்தனர். அவரது தந்தையார் லியோபோல்ட் தனது சகோதரர் மாக்சுடன் இணைந்து ஒரு பண்ணைத் தோட்டத்தை வைத்திருந்தார். இருப்பினும், அந்தத் தோட்டமானது சட்டப்படியாக ஒரு கிறித்தவருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஏனெனில், அந்தக் கிராமத்தில் யூதர்கள் பண்ணைகளைச் சொந்தமாகக் கொண்டிருக்க முடியாத நிலை இருந்தது.
லெவினின் குடும்பம் 1905 ஆம் ஆண்டு பெர்லினுக்கு லெவின் மற்றும் அவரது சகோதரர்கள் சிறந்த கல்வியைப் பெறுகின்ற நோக்கத்திற்காக இடம் பெயர்ந்தனர்.<ref name=":0" /> 1905 ஆம் ஆண்டிலிந்து 1908 வரை, லெவின் கைசேரியன் அகஸ்டா உடற்பயிற்சிக் கூடத்தில் பயின்றார். அங்கு, அவர் பழமையான மானிடவியல் சார்ந்த கல்வியைப் பெற்றார்.<ref name=":0" /> 1909 ஆம் ஆண்டில், அவர் ப்ரீபர்க் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிப்தற்காக நுழைந்தார். ஆனால், உயிரியலைப் படிப்பதற்காக அவர் முனிச் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். அவர் அந்தக் காலகட்டத்தில் சமூகவியல் இயக்கங்களிலும், பெண்கள் உரிமைகள் தொடர்பான இயக்கங்களிம் ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.<ref name="infed">{{cite web|last = Smith|first = MK|title = Kurt Lewin, groups, experiential learning and action research|url = http://www.infed.org/thinkers/et-lewin.htm|work = The Encyclopedia of Informal Education|accessdate = 16 August 2010}}</ref> ஏப்ரல் 1910 இல், அவர் இராயல் பிரெடெரிக்-வில்கெம்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்னும் மருத்துவ மாணவராக இருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/கர்ட்_லெவின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது