கிரிமியா மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 10:
 
மார்ச் 2014இல் உக்ரைனியப் புரட்சிக்குப் பின்னர் உருசியா உக்ரைனில் உருசிய ஆதரவாளர்களுக்கு உதவியாக [[உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்|படைகளை]] அனுப்பி உக்ரைனைக் கைப்பற்றியது.<ref>{{cite web|url=http://en.kremlin.ru/events/president/news/46860|title=Meeting of the Valdai International Discussion Club|publisher=Kremlin.ru|date=2014-10-24|archiveurl=https://web.archive.org/web/20150415032511/http://en.kremlin.ru/events/president/news/46860|archivedate=2015-04-15|quote=I will be frank; we used our Armed Forces to block Ukrainian units stationed in Crimea}}</ref> 2014இல் நடத்தப்பெற்ற உருசியாவுடனான "மீளிணைப்பிற்கான" பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான கிரிமியர்கள் உருசியாவுடன் இணைய விரும்பினர்.<ref name="guardian20140317">{{cite news|url=https://www.theguardian.com/world/2014/mar/17/ukraine-crimea-russia-referendum-complain-result|title=Crimea applies to be part of Russian Federation after vote to leave Ukraine|work=The Guardian|date=17 March 2014}}</ref> இந்தப் பொது வாக்கெடுப்பை உக்ரானிய அரசியலமைப்பு நீதிமன்றம் சட்டவிரோதமானதாக அறிவித்தது.<ref>{{cite news|url=http://interfax.com.ua/news/political/196031.html|publisher=Interfax-Ukraine |script-title=ru:КС признал неконституционным постановление крымского парламента о вхождении АРК в состав РФ и проведении референдума о статусе автономии|trans-title=Constitutional Court of Ukraine deemed Crimean parliament resolution on accession of the Autonomous Republic of Crimea to the Russian Federation and holding of the Crimean status referendum unconstitutional| date=14 March 2014|language=ru}}<br />{{cite web|url=http://mfa.gov.ua/en/news-feeds/foreign-offices-news/19573-rishennya-konstitucijnogo-sudu-v-ukrajini-shhodo-referendumu-v-krimu|title=Judgement of the Constitutional Court of Ukraine on all-Crimean referendum|work=Embassy of Ukraine in the United States of America|date=15 March 2014}}</ref><ref>{{cite journal|last = Tokarev|first = Alexey|date = 2014|script-title=ru:Электоральная история постсоветского Крыма: от УССР до России|trans-title = The electoral history of the post-Soviet Crimea: from UkSSR TO Russia|url=http://www.vestnik.mgimo.ru/sites/default/files/pdf/004_istoriya_tokarevaa.pdf|language = ru|journal=MGIMO Review of International Relations|volume=5 |issue=44 |pages= 32–41|quote=Спустя 22 года и 364 дня после первого в СССР референдума в автономной республике Украины Крым состоялся последний референдум. Проводился он вопреки украинскому законодательству, не предусматривающему понятия региональный референдум и предписывающему решать территориальные вопросы только на всеукраинском референдуме}}</ref><ref>{{cite journal|url=http://www.zaoerv.de/74_2014/74_2014_2_a_367_392.pdf|title=The Crimea Crisis – An International Law Perspective|last=Marxen|first=Christian|journal=Zeitschrift für ausländisches öffentliches Recht und Völkerrecht (Heidelberg Journal of International Law)|volume=74|date=2014|quote=Organizing and holding the referendum on Crimea’s accession to Russia was illegal under the Ukrainian constitution. Article 2 of the constitution establishes that “Ukraine shall be a unitary state” and that the “territory of Ukraine within its present border is indivisible and inviolable”. This is confirmed in regard to Crimea by Chapter X of the constitution, which provides for the autonomous status of Crimea. Article 134 sets forth that Crimea is an “inseparable constituent part of Ukraine”. The autonomous status provides Crimea with a certain set of authorities and allows, inter alia, to hold referendums. These rights are, however, limited to local matters. The constitution makes clear that alterations to the territory of Ukraine require an all-Ukrainian referendum.}}</ref>
 
 
உருசியா கிரிமியாவை சேர்த்துக்கொண்டு [[கிரிமியா குடியரசு|கிரிமியா குடியரசை]] உருவாக்கியது. கூட்டரசு நகரான செவஸ்டொபோலை [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகளில்]] ஒன்றாக்கியது.<ref>{{cite web|url=http://pravo.gov.ru:8080/page.aspx?92062 |title=Распоряжение Президента Российской Федерации от 17.03.2014 № 63-рп "О подписании Договора между Российской Федерацией и Республикой Крым о принятии в Российскую Федерацию Республики Крым и образовании в составе Российской Федерации новых субъектов" |accessdate=2016-06-25 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20140318095051/http://pravo.gov.ru:8080/page.aspx?92062 |archivedate=2014-03-18 |df= }} at [[:ru:Официальный интернет-портал правовой информации|http://www.pravo.gov.ru]] {{ru icon}}</ref> உருசியாவும் பத்து ஐ.நா. நாடுகளும் கிரிமியாவை உருசியக் கூட்டமைப்பின் அங்கமாக ஏற்றக்கொண்டபோதும் உக்ரைன் தொடர்ந்து கிரிமியாவை தனது நாட்டின் அங்கமாகவே கருதுகிறது. பெரும்பாலான வெளிநாட்டு அரசுகளும் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யின் தீர்மானம் 68/262உம் உக்ரைனை ஆதரிக்கின்றன.<ref>{{cite news|title=Kremlin: Crimea and Sevastopol are now part of Russia, not Ukraine|url=http://www.cnn.com/2014/03/18/world/europe/ukraine-crisis/|publisher=CNN | date=18 March 2014}}</ref>
==புவியியல்==
கருங்கடலின் வடக்குக் கடலோரமாகவும் அசோவ் கடலின் மேற்கிலும் 27,000 கிமீ<sup>2</sup> (10,425 சது மை) பரப்பில் கிரிமியா அமைந்துள்ளது. இதன் ஒரே நில எல்லை வடக்கில் உக்ரைனுடன் உள்ளது.
 
கிரிமியா மூவலந்தீவிற்கும் உக்ரைன் பெருநிலப்பகுதிக்குமான இயற்கையான எல்லை '''சிவேஷ்''' அல்லது ''அழுகிய கடல்'' எனப்படும் ஆழமற்ற கடற்காயல்களின் பெரும் தொகுப்பால் அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவு கேர்சன் ஓப்லாஸ்த்துக்கு எனிசெஸ்க் ரையோனால் இணைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பெருநிலப்பகுதிக்கு பெரெகோப் குறுநிலத்தால் (''[Isthmus of Perekop'') இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதி 5-7 கி.மீ (3.1–4.3 மைல்) அகலமேயுள்ளது; குறுகிய சொங்கார், எனுசெஸ்க் நீரிணைகள் மீதும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அராபத் ஸ்பிட்டின் வடக்குப் பகுதி கேர்சன் ஓப்லாத்தின் நிர்வாகத்தில் உள்ளது. மூவலந்தீவின் கிழக்கு முனை கெர்ச்சு மூவலந்தீவாகும். இது உருசிய பெருநிலத்தின் தமன் மூவலந்தீவிலிருந்து கெர்ச்சு நீரிணையால் பிரிபட்டுள்ளது. இந்த நீரிணைதான் கருங்கடலையும் அசோவ் கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையின் அகலம் 3–13 கிமீ (1.9–8.1 மைல்) ஆகும்.
 
புவியியலின்படி, இந்த மூவலந்தீவை மூன்று வலயங்களாகப் பிரிக்கலாம்: இசுடெப்பி புல்வெளிகள், மலைகள், தென்கடலோரம்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரிமியா_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது