ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
==கட்டமைப்பு==
ஒற்றைக் குழியங்கள் அமீபா போன்ற வடிவத்தையும் மணியுருவான குழியவுருவையும் கொண்டவை.<ref>{{cite journal | pmc=2108281 | pmid=4107019 | volume=50 | title=Differentiation of monocytes. Origin, nature, and fate of their azurophil granules | year=1971 | journal=J. Cell Biol. | pages=498–515 | doi=10.1083/jcb.50.2.498 | last1 = Nichols | first1 = BA | last2 = Bainton | first2 = DF | last3 = Farquhar | first3 = MG}}</ref>
ஒற்றைச் சோணைக் கருவைக் கொண்ட ஒற்றைக் கருவைக் கொண்ட வெண்குருதிக் கலங்கள் அசுரோநாடி மணியுருக்களைக் கொண்டு காணப்படும். ஒற்றைக் குழியங்களின் கருவின் உண்மையான வடிவம் நீள்வட்ட வடிவமாகும்.இது உருவவியல் அடிப்படையில் அவரை வித்து வடிவிலானது (சிறுநீரக வடிவம்). ஒற்றைக் குழியங்கள் மனித உடலின் மொத்த வெண்குழியங்களின் எண்ணிக்கையில் 2% முதல் 10% காணப்படுவதுடன் உடலின் நிர்ப்பீடன தொழிற்பாட்டில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்கின்றது.அதன் தொழிற்பாடுகள்: சாதாரண நிலைமைகளில் தின்குழியச் செயற்பாட்டை நிறைவு செய்தல்; தொற்றுள்ளான இழையங்களில் அழற்சி எற்படுவதற்கான அறிகுறுகள் தெரியும் போது 8-12 மணித்தியாலங்களில் இடம் பெயர்தல்; நிர்பீடன செயற்பாடிற்காக கல வேறுபாடு அல்ல்துஅல்லது தின் குழியத்தக் காட்டுதல். முதிர்ந்த மனிதரில் ஒற்றைக் குழியங்களில் பாதியளவு [[மண்ணீரல்|மண்ணீரலில்]] சேமிக்கப்படும்.<ref name="Swirski">{{cite journal | last1 = Swirski | first1 = FK | last2 = Nahrendorf | first2 = M | last3 = Etzrodt | first3 = M | last4 = Wildgruber | first4 = M | last5 = Cortez-Retamozo | first5 = V | last6 = Panizzi | first6 = P | last7 = Figueiredo | first7 = J-L | last8 = Kohler | first8 = RH | last9 = Chudnovskiy | first9 = A | last10 = Waterman | first10 = P | last11 = Aikawa | first11 = E | last12 = Mempel | first12 = TR | last13 = Libby | first13 = P | last14 = Weissleder | first14 = R | last15 = Pittet | first15 = MJ | year = 2009 | title = Identification of Splenic Reservoir Monocytes and Their Deployment to Inflammatory Sites | url = | journal = Science | volume = 325 | issue = 5940| pages = 612–616 | doi = 10.1126/science.1175202 | pmid = 19644120 | pmc=2803111}}</ref>
 
==விருத்தி==
ஒற்றைக் குழியங்கள் என்பு மச்சையில் அதன் முன்னோடியான ஒற்றைநிறமிகளில் இருந்து உருவாகும். ஒற்றைக் குழியங்கள் குருதித் தொகுதியில் ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு இருந்த பின்னர் தின்குழியங்களாக அல்லது கிளை பிரியும் கலங்களாக மாற்றமுற்று இழையங்களுக்குள் பரவும். முதிர்ந்த மனிதரில் ஒற்றைக் குழியங்களில் பாதியளவு [[மண்ணீரல்|மண்ணீரலில்]] சேமிக்கப்படும்.<ref name="Swirski"/> Moreover, monocytes are the largest [[Blood cell|corpuscle]] in blood.<ref>{{cite journal|url=http://www.histology.leeds.ac.uk/blood/blood_wbc.php|title=The Leeds Histology Guide|first1=Paxton,|last1=Steve|first2=Peckham,|last2=Michelle|first3=Knibbs|last3=Adele|date=28 April 2018|website=leeds.ac.uk|accessdate=28 April 2018|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171011015456/http://www.histology.leeds.ac.uk/blood/blood_wbc.php|archivedate=11 October 2017|df=}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைக்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது