பட்டயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பட்டயம்''' (ஆங்கிலம்:diploma) எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பட்டயம்''' (ஆங்கிலம்:diploma Diploma) என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட துறையில் கற்றுத் தேர்ச்சி பெற்றதற்கு வழங்கப்படும் சான்றிதழாகும். இந்தப் பட்டயமானது உயர் கல்வி, இளநிலைப் படிப்பு, முதுநிலைப் படிப்பு போன்ற வெவ்வேறு படிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. வரலாற்றுப்படி டிப்ளமா என்ற பட்டயம் என்பது ஒரு அலுவல் ஆவணத்தைக் குறிக்கிறது.<ref name=OED>{{cite web|url=https://en.oxforddictionaries.com/definition/diploma|title=Diploma|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|work=Oxford Living Dictionaries|accessdate=18 January 2016}}</ref> டிப்ளமெடிக், டிப்ளமெட், டிப்ளமெசி போன்ற சொற்கள் இதன் இனச்சொற்களே.<ref name=diplomatic>{{cite web|url=https://en.oxforddictionaries.com/definition/diplomatic|title=Diplomatic|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|work=Oxford Living Dictionaries|accessdate=18 January 2016}}</ref> <ref>{{cite web|url=https://en.oxforddictionaries.com/definition/diplomat|title=Diplomat|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|work=Oxford Living Dictionaries|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=https://en.oxforddictionaries.com/definition/diplomacy|title=Diplomacy|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|work=Oxford Living Dictionaries|accessdate=18 January 2016}}</ref>
 
[[இலத்தீன்]] மொழியில் டிப்ளமா என்ற சொல்லானது சான்றளித்தல் அல்லது சான்றுகூறுதல் என்ற பொருளில் வருவதால் ஒரு தேர்ச்சியடைதல் என்பதற்குச் சான்றாக அளிக்கப்பட்ட ஆவணத்தை டிப்ளமா என்று அழைக்கும் வழக்கம் வந்தது.<ref>{{cite web|url=https://www.collinsdictionary.com/dictionary/english/testamur|title=Testamur|work=Collins Dictionary|accessdate=18 January 2016}}</ref> பட்டப்படிப்பிற்கான சான்றிதழாகவும் இந்த ஆவணம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறிக்கிறது.<ref>{{cite web|url=http://www.monash.edu/graduations/get-ready/documents/award-degree-certificate|title=Testamur (degree certificates)|publisher=[[மொனாஷ் பல்கலைக்கழகம்]]|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=https://ask.unimelb.edu.au/app/answers/detail/a_id/5964/~/my-graduation-certificate/|title=My Graduation Certificate|publisher=[[மெல்பேர்ண் பல்கலைக்கழகம்]]|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=http://www.uow.edu.au/student/graduation/testamurs/index.html|title=Testamur (certificate)|publisher=[[வல்லன்கொங் பல்கலைக்கழகம்]]|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=https://www.merriam-webster.com/dictionary/parchment|title=Parchment|publisher=[[Merriam-Webster]]|accessdate=18 January 2016}}</ref> [[நோபல் பரிசு]] பெற்றொருக்கு வழங்கப்படும் சான்றிதழையும் பட்டயம் என்றே அழைக்கின்றனர். வரலாற்று மூலங்களின்படி மன்னர் தானமாகவோ குத்தகைக்கு வழங்கிய நிலப்பட்டாவை பட்டயம் என்றே குறிக்கப்படுகிறது.
 
[[Image:SheepskinDiploma.jpg|thumb|200px| ''மெக்சிகோ நகரக் கல்லூரியின் பட்டயச் சான்றிதழ், 1948 (இலத்தின் மொழியில்)'']]
[[Image:Diploma de Especialista Universitario de la Universidad Complutense de Madrid.jpg|thumb|200px| ''பி4 காகித வடிவிலான ஸ்பெயின் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழக]] மாதிரிச் சான்றிதழ்'']][[Image:Diploma Pos Graduacao Parte Curricular Mestrado.jpg|thumb|200px| ''போர்ச்சுகீசிய [[பல்கலைக்கழகம்]] வங்கிய ஏ4 காகித வடிவிலான உதாரணப் பட்டயம்]]
 
==பயன்பாடுகள்==
 
===ஆஸ்திரேலியா===
[[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியாவில்]], மூன்று வகையான பட்டயப் படிப்புகளை ஆஸ்திரேலிய தகுதிக் கட்டமைப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலிய தகுதிக் கட்டமைப்பு வழங்கும் முதல்வகைப் ''பட்டயம்'' என்பது 12 முதல் 18 மாதம் முழு நேரப் படிப்பிற்கு வழங்கப்படுகிறது இது முதலாண்டு இளநிலைப் பட்டப்படிப்பிற்கு இணையானதாகும். ''மேல்நிலை பட்டயம்'' என்ற இரண்டாவது வகை என்பது ஆஸ்திரேலிய நாட்டு துணைப் பட்டப் படிப்பிற்கு இணையானதாகும். ''பட்டதாரிப் பட்டயம்'' என்ற மூன்றாம் வகையானது ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர் கற்றுக் கொள்ளும் பயிற்சியாகும். ஆசிரியர் பணியிடங்களுக்கு இவ்வகை பட்டயம் தேவைப்படுகிறது.[http://www.asqa.gov.au/news/2629/retitling-of-vocational-graduate-diplomas-and-vocational-graduate-certificates.html]
வரி 24 ⟶ 22:
===பாக்கிஸ்தான்===
[[பாக்கித்தான்]] நாட்டில் பொதுவாகத் தொழிற்படிப்புகளான பொறியியல், செவிலிப் பணி, [[மின்னணுப் பொறியியல்]], [[மின்பொறியியல்]] மற்றும் [[குடிசார் பொறியியல்]] போன்றவற்றிற்கு பட்டயப் படிப்பு வழங்கப்படுகிறது. பட்டயம் பெற்றவர்கள் துணைப் பொறியாளர் என்ற நிலையில் பார்க்கப்படுவார்கள். முதுநிலை பட்டயப்படிப்பு என்பது [[இளநிலைப் பட்டம்|இளநிலைப்]] பட்டத்திற்கு இணையானதாகும்.
 
===அமெரிக்கா===
[[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில்]] பொதுவாகப் பட்டயச் சான்றிதழ் என்பது உயர்நிலைப் பள்ளியோ அல்லது பட்டப்படிப்போ முடித்த பிறகு வழங்கப்படுகிறது. சிலவேளைகளில் வேறுநாட்டுக் கல்விநிலையங்களில் சேரும் இந்நாட்டு மாணவர்களுக்கு குழப்பம் நிலவலாம்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது