"கிரீன்லாந்து கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
{{தொகுக்கப்படுகிறது}}
{{Infobox body of water|name=கிரீன்லாந்து கடல்|image=Iceberg, Greenland Sea (js)1.jpg|caption=கிரீன்லாந்து கடலில் பனிப்பாறைகள்|image_bathymetry=Fram Strait map.png|coords={{Coord|76|N|8|W|type:waterbody_scale:20000000|display=title,inline}}|type=[[கடல்]]|basin_countries=[[கிறீன்லாந்து]], [[ஐசுலாந்து]], [[நார்வே]]|area={{convert|1205000|km2|sqmi|-2|abbr=on}}|depth={{convert|1444|m|ft|0|abbr=on}}|max-depth={{convert|4846|m|ft|0|abbr=on}}|volume={{convert|1747250|km3|cumi|-3|abbr=on}}|reference=<ref name=bse>{{Cite web|url=http://slovari.yandex.ru/%D0%93%D1%80%D0%B5%D0%BD%D0%BB%D0%B0%D0%BD%D0%B4%D1%81%D0%BA%D0%BE%D0%B5%20%D0%BC%D0%BE%D1%80%D0%B5/%D0%91%D0%A1%D0%AD/%D0%93%D1%80%D0%B5%D0%BD%D0%BB%D0%B0%D0%BD%D0%B4%D1%81%D0%BA%D0%BE%D0%B5%20%D0%BC%D0%BE%D1%80%D0%B5/|language=Russian|title=Greenland Sea|publisher=[[Great Soviet Encyclopedia]]}}</ref><ref name=brit>{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/245318/Greenland-Sea|title=Greenland Sea|publisher=Encyclopædia Britannica on-line}}</ref>}}'''கிரீன்லாந்து கடல்''' (The Greenland Sea)'''  கிரீன்லாந்தை மேற்கிலும், சுவல்பார்டு தீவுக்கூட்டத்தை கிழக்கிலும் பிராம் நீரிணை மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலை வடக்கிலும் நார்வேஜியன் கடல் மற்றும் ஐசுலாந்தைத் தெற்கிலும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பாகும். பொதுவாக கிரீன்லாந்து கடலானது ஆர்க்டிக் பெருங்கடலின் பகுதியாக வரையறுக்கப்படுகிறது.<ref>[http://www.marbef.org/data/gazetteer.php?p=details&id=2356 Greenland Sea], MarBEF Data System – European Marine Gazetteer</ref> சில நேரங்களில் அத்திலாந்திக்குக்குப் பெருங்கடலின் பகுதி எனவும் கூறப்படுகிறது.<ref name="Reddy2001">{{Cite book|last=Reddy|first=M. P. M.|year=2001|title=Descriptive Physical Oceanography|url=https://books.google.com/books?id=2NC3JmKI7mYC&pg=PA8|page=8|publisher=Taylor & Francis|isbn=978-90-5410-706-4|ISBN=978-90-5410-706-4|access-date=26 November 2010|accessdate=26 November 2010}}</ref> இருப்பினும், ஆர்க்டிக் பெருங்கடல் பற்றிய வரையறைகள் துல்லியமற்றவையாகவோ அல்லது மனம் போன போக்கிலோ உள்ளன. பொதுவாக, ஆர்க்டிக் பெருங்கடலானது, கிரீன்லாந்துக் கடலைத் தவிர்த்ததாகும். <ref name="SerrezeBarry2005">{{Cite book|last=Serreze|last1=Serreze|last2=Barry|first1=Mark C.|first=Mark C.|first2=Roger Graham|year=2005|title=The Arctic climate system|url=https://books.google.com/books?id=k46foPS-JsIC&pg=PA19|page=19|publisher=Cambridge University Press|isbn=978-0-521-81418-8|ISBN=978-0-521-81418-8|access-date=27 November 2010|accessdate=27 November 2010}}</ref> [[கடலியல்]] படிப்புகளில் கிரீன்லாந்து கடலானது நோர்வேஜியன் கடலுடன் சேர்ந்த நோர்டிக் கடலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையிலான முக்கிய இணைப்பு நோர்டிக் கடல்களாக உள்ளன. உவர்நீர் சுழற்சியானது சாத்தியமான நேரத்தில் தடுக்கப்படுவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் நோர்டிக் கடல்கள் பெரும்பாலும் தொகுப்பாக "ஆர்க்டிக் மத்தியதரைக்கடல்" என அழைக்கப்படுகின்றன.<ref name="Drange2005">{{Cite book|last=Blindheim|last1=Blindheim|last2=Østerhus|first1=Johan|first=Johan|first2=Svein|year=2005|title=The Nordic seas: an integrated perspective : oceanography, climatology, biogeochemistry, and modeling|url=https://books.google.com/books?id=gXC09wPIL5MC&pg=PA11|pages=11–38|chapter=The Nordic Seas, Main Oceanographic Features|publisher=American Geophysical Union|editor-last=Drange|editor-first=Helge|isbn=978-0-87590-423-8|ISBN=978-0-87590-423-8}}</ref><ref name="Assessment">{{Cite book|last=Loeng|last1=Loeng|first1=Harald|first=Harald|year=2005|title=Arctic Climate Impact Assessment|url=https://books.google.com/books?id=52zXIwAUVa8C&pg=PA493|pages=453–493|chapter=Chapter 9: Marine Systems|publisher=Cambridge University Press|editor-last=Symon|editor-first=Carolyn|isbn=978-0-521-86509-8|ISBN=978-0-521-86509-8|access-date=27 November 2010|accessdate=27 November 2010}}</ref><ref name="meincke">{{Cite journal|last=Meincke, J|author1=Meincke, J|last2=Rudels, B|author2=Rudels, B|last3=Friedrich, H. J.|author3=Friedrich, H. J.|year=1997|title=The Arctic Ocean–Nordic Seas thermohaline system|journal=ICES Journal of Marine Science|volume=54|issue=3|pages=283–299|doi=10.1006/jmsc.1997.0229|DOI=10.1006/jmsc.1997.0229}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534234" இருந்து மீள்விக்கப்பட்டது