"கிரீன்லாந்து கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,649 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
 
</blockquote>
 
==வரலாறு==
 
இந்தக் கடலானது பல்லாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டிருந்தாலும் millennia,{{cn|reason=The inuit came rather late to this area and many places were first settled/discovered by Norwegians in and after the Viking Age|date=January 2018}} முதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் 1876 முதல் 1878 வரையிலான காலத்தில் தான் நார்வேஜிய் வடக்கு அத்திலாந்திக்கு ஆய்வுப்பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகும்.<ref>[http://archimer.ifremer.fr/doc/1882/publication-4732.pdf Norwegian North-Atlantic Expedition (1876–1878)], also [http://archimer.ifremer.fr/doc/1882/publication-4729.pdf]</ref> அப்போதிருந்து, பல நாடுகள், பெரும்பாலும் நார்வே, ஐசுலாந்து மற்றும் ரஷ்யா ஆகியவை இந்தப் பகுதிக்கு ஆய்வுப் பயணங்கள் நடத்தியுள்ளன. கிரீன்லாந்தின் சிக்கலான நீர் சுழற்சி அமைப்பைப் பற்றி 1909 ஆம் ஆண்டில் ஃப்ரிட்ஜாஃப் நான்சேன் என்பவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name=brit/>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534255" இருந்து மீள்விக்கப்பட்டது