தயோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Thiol" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 16:
 
* பின்னொட்டு - ''(''alkane) அல்கேனின் பெருக்குப் பின்னொட்டாக (thiol) என்ற பெயர் சேர்க்கப்படுகிறது. இது  கிட்டத்தட்ட [[ஆல்ககால்]] பெயரிடும் முறையை ஒத்து காணப்படுகிறது. இதுவே [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|IUPAC]] முறையிலும் பின்பற்றப்படுகிறது. உதாரணம்: CH<sub>3</sub>SH என்பது ''methanethiol (மீத்தேன்தயோல்) என்று குறிப்பிடப்படுகிறது.''
* ஆல்ககால் சேர்மத்தில் உள்ள ஆல்ககால் என்ற வார்த்தைக்குப் பதிலாக தயோலில் மெர்காப்டன் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.. .உதாரணம்:  CH3OCH<sub>3</sub>O-H என்பது மெத்தில் ஆல்ககால் என்றும் CH3SHCH<sub>3</sub>SH என்றபது மெத்தில் மெர்காப்டன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
* ''sulfanyl'' (சல்பனைல்) அல்லது ''mercapto'' (மெர்காப்டோ) என்ற வார்த்தை முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.  முன்னொட்டு. உதாரணம்: மெர்காப்டோபியுரின் (mercaptopurine).
 
வரிசை 60:
[[படிமம்:Thiophenolat_Synthesis.png|வலது|thumb|400x400px|தயோபீனாலில் இருந்து தயோபீனோலேட் தொகுக்கப்படுகிறது.]]
 
=== ஏற்றஇறக்க வினைகள் ===
=== Redox ===
தயோல்கள், குறிப்பாக காரத்தின் முன்னிலையில் [[அயோடின்|அயோடினை]] சேர்க்கும் பொழுது எளிதாக [[ஆக்சிசனேற்றம்]] அடைந்து  கரிம டைசல்பைடுகளைத் (R–S–S–R) தருகின்றன.
 
வரிசை 68:
 
: R–SH + 3&#x20;H<sub>2</sub>O<sub>2</sub> → RSO<sub>3</sub>, H + 3&#x20;H<sub>2</sub>O
 
 
 
 
தயோல்-டைசல்பைடு, தயோல் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
வரி 76 ⟶ 73:
: RS–SR + 2 R′SH → 2 RSH + R′S–SR′
 
== மேற்கோள்கள் ==
This reaction is important in nature.
== <font style="background-color: rgb(254, 246, 231);"></font>மேற்கோள்கள் =={{Reflist|30em}}
 
== தயோல்களுக்கு உதாரணங்கள் ==
 
== <font style="background-color: rgb(254, 246, 231);"></font>மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
[[பகுப்பு:வேதி வினைக்குழுக்கள்]]
[[பகுப்பு:கரிமக்கந்தகச் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தயோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது