அலைக்கடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம். விரிவு செய்யப்படும்
 
விரிவு
வரிசை 10:
 
அலைக்கடத்தியின் வடிவ அமைப்பு அதன் செயற்பாட்டைப் பொருத்ததாகும். தட்டை அலைக்கடத்திகள் ()Slab waveguides) ஆற்றலை ஒற்றைத் திரட்சியில் (பரிமாணமம்) இடுக்கி வைத்திருப்பவை. நார் அல்லது குழாய் போன்றவை இருதிரட்சி வெளியில் அலைகளை செலுத்தவல்லன. அலைகளின் அதிர்வெண்ணைப் பொருத்து அலைக்கடத்தியின் வடிவம் அமையும். அதிக அதிர்வெண்ணைக்கொண்ட ஒளியைக் கடத்தும் ஒளிநார்கள் ஒளியைவிட மிகவும்குறைந்த அதிர்வெண்கள் கொண்ட நுண்ணலைகளை (மைக்குரோவேவ்) கடத்தா.
==அலைக்கடத்தியின் இயக்கக் கோட்பாடுகள்==
[[Image:Diplexer1.jpg|thumb|அலைக்கடத்தியின் ஓர் எடுத்துக்காட்டு; இது வானூர்திகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ரேடாரில் உள்ள இருபாதை மாற்றி (diplexer)]]
 
அலைகள் திறந்த வெளியில் எல்லாத் திசைகளிலும் பரவும். இவ்வலைகளை உருண்டையில் மேற்பரப்பு போன்ற வளைந்த அலைவடிவங்களாக பரவும். இந்த அலைகளின் ஆற்றல் செல்லும் திறன் பரவப்பரவ குறையும். புறப்படும் இடத்தில் இருந்து ''R'' என்னும் தொலைவு சென்றவுடன் அதன் திறன் ''R''<sup>2</sup> அளவு குறைந்துவிடும். இப்படி தலைகீழ் இருமடி விதிப்படி குறையும். ஆனால் அலைக்கடத்தியானது கருத்தளவில் ஆற்றல் திறன் குறையாமல் ஒருதிசையில் அலையைக் கடத்தக்கூடியது. அலைக்கடத்திக் குழாயின் உள்ளே அலைகள் குழாயின் மாழைச் சுவரில் பட்டு எதிர்ந்து (ஒளி எதிரொளிப்பதைப்போல எதிர்ந்து), ஆற்றல் இழக்காமல் முன்னே ஒரு திடையில் நகரவல்லது.
==References==
==வரலாறு==
பிற்காலத்தில் [[எதிர்மின்னி]]யைக் கண்டுபிடித்த சே. சே. தாம்சன் (J. J. Thomson) என்பார் 1893 இல் அலைகளை ஒரு குழாய் போன்ற வடிவில் எதிரச்செய்து முன்னே ஒரு திசையில் நகரச்செய்ய முடியும் என்னும் கருத்தை முன்மொழிந்தார். 1894 இல் ஆலிவர் இலாட்சு (Oliver Lodge) என்பார் முதன்முதலாக செய்து காட்டினார். 1897 இல் முதன்முதலாக இலார்டு இராலே (Lord Rayleigh) என்பார் மாழையால ஆனல் உருளைக் குழாய் வழியாக மின்காந்த அலைகள் நகர்வதை கணித அலசல் செய்தார்<ref>N. W. McLachlan, Theory and Applications of Mathieu Functions, p. 8 (1947) (reprinted by Dover: New York, 1964).</ref>
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/அலைக்கடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது