புனித லாரன்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Golfe_Saint-Laurent_en.png|வலது|thumb|300x300px|கனடா நில வரைபடத்தில் புனித லாரன்சு வளைகுடா.]]
'''புனித லாரன்சு வளைகுடா'''(The <span>Gulf of Saint Lawrence</span> ([[பிரெஞ்சு மொழி|French]]: ''Golfe du Saint-Laurent'') அமெரிக்கப் பேரேரிகளின் நீரை புனித லாரன்சு ஆற்றின் வழியாக அத்திலாந்திக்கு பெருங்கடலுடன் கலக்கின்ற வளைகுடாவாக இருக்கிறது. இந்த வளைகுடாவானது பகுதி மூடப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த வளைகுடா பகுதியானது 226000 சதுர கிலோமீட்டர்  (87000 சதுர மைல்கள்) பரப்பளவை உடையதாகவும் மற்றும் 34500 கன கிலோமீட்டர்கள் (8300 கன மைல்கள்) நீரைக் கொண்டதாகவும் இதன் விளைவாக சராசரியாக 152 மீட்டர் (499 அடி) ஆழமுடையதாகவும் உள்ளது.<ref>{{Cite web|url=http://publications.gc.ca/collections/Collection/En21-204-2000-6E.pdf|title=Atlantic region, Government of Canada, page 86|accessdate=14 March 2018}}</ref>
 
== புவியியல் ==
 
[[File:Pleasant bay shoreline.jpg|thumb|Gulf shore at [[Pleasant Bay, NS]]]]
 
புனித லாரன்சு வளைகுடாவானது வடக்கில் [[லாப்ரடோர் மூவலந்தீவு|லாப்ரடார் மூவலந்தீவு]] மற்றும் கியூபெக் கிழக்கில் புனித பியரி [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூ பவுண்ட்லாந்திலும்]], தெற்கில் நோவா இசுகாட்டியா மூவலந்தீவு மற்றும் பிரேடன் தீவு முனையையும், மற்றும் மேற்கில் காஸ்பே மூவலந்தீவு, நியூ பிருன்ஸ்விக் மற்றும் கியூபெக் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. புனித லாரன்சு வளைகுடாவைப் பொறுத்த வரை, [[ஆண்டிகோஸ்டி தீவு]], [[பி.இ.ஐ(PEI)]], [[மேக்டேலன் தீவுகள்]], [[கேப் பிரேடன் தீவு]], புனித பியரி தீவு, மற்றும் மிக்யுலான்-லாங்லேடு தீவு ஆகிய குறிப்பிடத்தக்க தீவுகள் உள்ளன.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புனித_லாரன்சு_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது