புனித லாரன்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
[[File:Pleasant bay shoreline.jpg|thumb|Gulf shore at [[Pleasant Bay, NS]]]]
 
புனித லாரன்சு வளைகுடாவானது வடக்கில் [[லாப்ரடோர் மூவலந்தீவு|லாப்ரடார் மூவலந்தீவு]] மற்றும் கியூபெக் கிழக்கில் புனித பியரி [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூ பவுண்ட்லாந்திலும்]], தெற்கில் நோவா இசுகாட்டியா மூவலந்தீவு மற்றும் பிரேடன் தீவு முனையையும், மற்றும் மேற்கில் காஸ்பே மூவலந்தீவு, நியூ பிருன்ஸ்விக் மற்றும் கியூபெக் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. புனித லாரன்சு வளைகுடாவைப் பொறுத்த வரை, [[ஆண்டிகோஸ்டி தீவு]], [[பி.இ.ஐ (PEI)]], [[மேக்டேலன் தீவுகள்]], [[கேப் பிரேடன் தீவு]], புனித பியரி தீவு, மற்றும் மிக்யுலான்-லாங்லேடு தீவு ஆகிய குறிப்பிடத்தக்க தீவுகள் உள்ளன.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534360" இருந்து மீள்விக்கப்பட்டது