நார்ப்புரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
நார்ப்புரதங்கள் பொதுவாக [[நீர்|நீரில]]் கரையாத, எளிதில் பிரியாத, உறுதியான, கம்பி போன்ற வடிவில் காணப்படும் புரதப் பொருள். இவற்றில் காணப்படும் நார் போன்ற இழைகளுக்கு இடையே பலவகைகளில் மூலக்கூறு இணைப்புகளும் காணப்படும் (டை-சல்பைடு பிணைப்புகள்). [[நகமியம்]] (கெரட்டின்) எனப்படும் கெட்டியான புரதம் இவ்வகை நார்ப்புரதப்பொருள்களால் ஆனவை.
 
நார்ப்புரதம், உடல்தசைகளில் உள்ள இணைப்புத் திசுககளிலும் (connective tissues), [[குருத்தெலும்பு|குருத்தெலும்பிலும்]], [[எலும்பு|எலும்பின்]] உள்கட்டமைப்பிலும், த்சையிலும்தசையிலும் (தசை இழைகளிலும்) காணப்படுகின்றது.
 
நார்ப்புரதத்திற்கு எடுத்துக்காட்டுகள்: நகமியம் என்னும் கெரட்டின், கொல்லாஜன் (collagen) என்னும் கெட்டியான [[சேரகநார்ப்புரதம்]], எலாஸ்ட்டின் எனப்படும் [[நீட்சிப்புரதம்]] (elastin)
"https://ta.wikipedia.org/wiki/நார்ப்புரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது