புனித லாரன்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
 
புனித லாரன்சு வளைகுடாவானது வடக்கில் [[லாப்ரடோர் மூவலந்தீவு|லாப்ரடார் மூவலந்தீவு]] மற்றும் கியூபெக் கிழக்கில் புனித பியரி [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூ பவுண்ட்லாந்திலும்]], தெற்கில் நோவா இசுகாட்டியா மூவலந்தீவு மற்றும் பிரேடன் தீவு முனையையும், மற்றும் மேற்கில் காஸ்பே மூவலந்தீவு, நியூ பிருன்ஸ்விக் மற்றும் கியூபெக் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. புனித லாரன்சு வளைகுடாவைப் பொறுத்த வரை, ஆண்டிகோஸ்டி தீவு, பி.இ.ஐ (PEI), மேக்டேலன் தீவுகள், கேப் பிரேடன் தீவு, புனித பியரி தீவு, மற்றும் மிக்யுலான்-லாங்லேடு தீவு ஆகிய குறிப்பிடத்தக்க தீவுகள் உள்ளன.
 
கனடாவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் இந்த வளைகுடாவுடன் இணைந்துள்ளன: நியூ பிருன்ஸ்விக், நோவா ஸ்கோசியா, இளவரசர் எட்வர்டு தீவு, [[நியூ பவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார்]], மற்றும் கியூபெக்.
 
புனித லாரன்சு ஆற்றையும் தவிர, குறிப்பிடத்தக்க நதிகள் இந்த புனித லாரன்சு வளைகுடாவில் கடலுடன் சங்கமிக்கின்றன. அவற்றில் மிராமிச்சி ஆறு, நாடாஸ்குவான் ஆறு, ரோமைன் ஆறு, ரெஸ்டிகெளச் ஆறு, மார்கரி ஆறு, மற்றும் அம்பெர் ஆறு ஆகியவை அடங்கும்.
 
இந்த வளைகுடாவானது சாலியர் குடா, ஃபார்ச்சூன் குடா, மிராமிச்சி குடா, புனித ஜார்ஜ் குடா,(நோவா ஸ்கோசியா),புனித ஜார்ஜ் குடா (நியூபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார்), தீவுகளின் குடா, மற்றும் நார்தம்பெர்லாந்து நீரிணை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புனித_லாரன்சு_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது