"இரகுநாத கிழவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

913 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
[[மதுரை]] [[சொக்கநாத நாயக்கர்]] இவருக்கு '''''பர இராஜகேசரி'''' அதாவது '''அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம்''' என்ற பட்டத்தை வழங்கினார்,மேலும் இவருக்கு உதவியாக இருந்தார். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி,பிரணமலை,திருமயம் போன்ற பகுதிகளை இணைத்தார்.இவர் கிறித்துவ மிஷினரி நடவடிக்கைகளை எதித்தார்.மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார்.இராணி மங்கம்மாள் இராணுவத்தை தோற்கடித்தப் பின்னர்,அவர் 1707 ஆம் ஆண்டு சுயாதீனமான (தன்னாட்சி) மறவ நாட்டை அறிவித்தார். அவர் தனது தலைமையகத்தை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார்.கிழவன் சேதுபதி '''நல்கோட்டால் பாளையம்''' என்ற [[சிவகங்கை|சிவகங்கயை]] (பின்னர் [[சிவகங்கை]] ) நிறுவியதோடு உதய தேவரை ஆளுநராக நியமித்தார்.திருவாடானையில்.காளையார் கோவில் கட்டினார் , கோவிலுக்கு கிராமங்கள் வழங்கினார் இது செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே ஒரு கோட்ட்டை கட்டினார்,வைகை முழுவதும் அவர் ஒரு அணை கட்டினார்.
 
== வாழ்க்கை ==
இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார்,பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.
 
== Notes ==
1,224

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534467" இருந்து மீள்விக்கப்பட்டது