பதமாக்கி அமிலம்(டானிக் அமிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tannic acid" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:21, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம்

டானின், ஒரு குறிப்பிட்ட வடிவமே டானிக் அமிலம். இது வலு குறைந்த அமிலத்தன்மை (பி. கே.ஒரு 10) உடையது. இதன் வடிவமைப்பில் கணக்கற்ற பல பீனால்  தொகுதிகளை பெற்றிருப்பதே இதற்கு காரணமாகும். இதன் இரசாயன சூத்திரம் சி76H52O46 .  ஆகும். இது டெக்காஅல்லைல் குளுக்கோசை ஒத்துள்ளது.

பதமாக்கி அமிலம்(டானிக் அமிலம்)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,3,4,6-penta-O-{3,4-dihydroxy-5-[(3,4,5-trihydroxybenzoyl)oxy]benzoyl}-D-glucopyranose
முறையான ஐயூபிஏசி பெயர்
2,3-dihydroxy-5-({[(2R,3R,4S,5R,6R)-3,4,5,6-tetrakis({3,4-dihydroxy-5-[(3,4,5-trihydroxyphenyl)carbonyloxy]phenyl}carbonyloxy)oxan-2-yl]methoxy}carbonyl)phenyl 3,4,5-trihydroxybenzoate
வேறு பெயர்கள்
Acidum tannicum
Gallotannic acid
Digallic acid
Gallotannin
Tannimum
Quercitannin
Oak bark tannin
Quercotannic acid
Querci-tannic acid
Querco-tannic acid
இனங்காட்டிகள்
1401-55-4 Y
Beilstein Reference
8186386
ChEBI CHEBI:75211 N
ChEMBL ChEMBL506247 N
ChemSpider 17286569 N
InChI
  • InChI=1S/C76H52O46/c77-32-1-22(2-33(78)53(32)92)67(103)113-47-16-27(11-42(87)58(47)97)66(102)112-21-52-63(119-72(108)28-12-43(88)59(98)48(17-28)114-68(104)23-3-34(79)54(93)35(80)4-23)64(120-73(109)29-13-44(89)60(99)49(18-29)115-69(105)24-5-36(81)55(94)37(82)6-24)65(121-74(110)30-14-45(90)61(100)50(19-30)116-70(106)25-7-38(83)56(95)39(84)8-25)76(118-52)122-75(111)31-15-46(91)62(101)51(20-31)117-71(107)26-9-40(85)57(96)41(86)10-26/h1-20,52,63-65,76-101H,21H2/t52-,63-,64+,65-,76+/m1/s1 N
    Key: LRBQNJMCXXYXIU-PPKXGCFTSA-N N
  • InChI=1/C76H52O46/c77-32-1-22(2-33(78)53(32)92)67(103)113-47-16-27(11-42(87)58(47)97)66(102)112-21-52-63(119-72(108)28-12-43(88)59(98)48(17-28)114-68(104)23-3-34(79)54(93)35(80)4-23)64(120-73(109)29-13-44(89)60(99)49(18-29)115-69(105)24-5-36(81)55(94)37(82)6-24)65(121-74(110)30-14-45(90)61(100)50(19-30)116-70(106)25-7-38(83)56(95)39(84)8-25)76(118-52)122-75(111)31-15-46(91)62(101)51(20-31)117-71(107)26-9-40(85)57(96)41(86)10-26/h1-20,52,63-65,76-101H,21H2/t52-,63-,64+,65-,76+/m1/s1
    Key: LRBQNJMCXXYXIU-PPKXGCFTBB
IUPHAR/BPS
4319
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C13452 N
பப்கெம் 16129878
SMILES
  • Oc1cc(cc(O)c1O)C(=O)Oc1cc(cc(O)c1O)C(=O)OC[C@H]1O[C@H](OC(=O)c2cc(O)c(O)c(OC(=O)c3cc(O)c(O)c(O)c3)c2)[C@H](OC(=O)c2cc(O)c(O)c(OC(=O)c3cc(O)c(O)c(O)c3)c2)[C@@H](OC(=O)c2cc(O)c(O)c(OC(=O)c3cc(O)c(O)c(O)c3)c2)[C@@H]1OC(=O)c1cc(O)c(O)c(OC(=O)c2cc(O)c(O)c(O)c2)c1
UNII 28F9E0DJY6 N
பண்புகள்
C76H52O46
வாய்ப்பாட்டு எடை 1701.19 g/mol
அடர்த்தி 2.12g/cm3
உருகுநிலை decomposes above 200 °C
2850 g/L
கரைதிறன் 100 g/L in ethanol
1 g/L in glycerol and acetone
insoluble in benzene, chloroform, diethyl ether, petroleum, carbon disulfide, carbon tetrachloride.
காடித்தன்மை எண் (pKa) ca. 10
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references
டானிக் அமிலம் (நீர் கரைசல்)

டானிக் அமிலத்தின் ஒது குறிப்பிட்ட வகையே டானின் (தாவர பாலிபினால்). டானின் மற்றும் டானிக் அமிலம் என்ற இரண்டு சொற்களும்  சில நேரங்களில் (தவறாக) மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன. திரண்ட குழப்பம்.  குறிப்பாக பச்சைத் தேநீர், கருப்புத் தேநீர் இரண்டிலும் டானின் உள்ளது. டானிக் அமிலம் இல்லை.பிழை காட்டு: The opening <ref> tag is malformed or has a bad name

குவார்சிடானிக் (Quercitannic) மற்றும் கலோடானிக் (gallotannic) அமிலங்கள்



குவார்சிடானிக் அமிலம்
, டானின்  அமிலத்தின்[1] இரண்டு வடிவங்களில் ஒரு வடிவமே.  இது  ஓக் பட்டை மற்றும் இலைகளில்[2]  இருந்து பெறப்படுகிறது. மற்றொரு வடிவம் கலோடானிக் அமிலம்  என்று அழைக்கப்படுகிறது. இது ஓக் வேர்முடிச்சுகளில் இருந்து பெறப்படுகிறது.

குவார்சிடானிக் அமிலம் குவர்சிட்ரனில் உள்ளது. இதிலிருந்து மஞ்சள் நிற சாயம் பெறப்படுகிறது. வட அமெரிக்காவின் பழங்குடி காடுகளில் உள்ள கிழக்கு கருப்ப ஓக்(உள்ளடக்கியதாக velutina),  மரப்பட்டைகளில் இருந்து இது பெறப்படுகிறது.இது படிகவடிவமற்ற, மஞ்சள் கலந்த செம்பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது.

1838 ல், சான் சாகோப் பெர்சிலியசு(Jöns Jacob Berzelius) மார்பினை[3] கரைப்பதற்கு குவார்சிடானேட்டு பயன்படுகிறது என்று எழுதியுள்ளார்.

1912 இல ஆலன் என்பவரால் வெளியிடப்பட்ட "Commercial Organic Analysis", என்பதில் இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C19H16O10.[4] என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற ஆசிரியர்கள் C28H26O15, மற்றும்  C28H24O11[5] என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொடுத்துள்ளனர்.

லோவ் கூற்றுப்படி, இரண்டு வடிவங்களும் சில கொள்கைக்கு உட்படுகின்றன. ஒன்று நீரில் கரையக்கூடியது. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C28H28O14. மற்றொன்று அரிதாக நீரில் கரையக்கூடியது. இதன் மூலக்கூறு வாய்பபாடு C28H24O12. இரண்டு வடிவங்களும் நீர் மூலக்கூறினை இழந்து கருவாலி மரத்தின் சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன. இதன மூலக்கூறு வாய்ப்பாடு C28H22O11.[6]

அதில் உலகின் பல பகுதிகளில், போன்ற பயன்படுத்தும் அனுமதிக்கப்படும். உள்ள அமெரிக்கா, tannic அமிலம் உள்ளது, பொதுவாக பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட மூலம் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.

மேற்குறிப்புகள்