தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர்க் காரணம்: Added correct meaning to certain words and edited common misconception about reservation And edited hoax about reservation.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
change the mistake words
வரிசை 4:
 
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) மற்றும் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள மக்களை மராத்திய மொழி சொல்லில் தலித் என்று குறிப்பிடப்படுவதுண்டு. இதை ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) இச்சொல்லை உருவாக்கினார். சட்ட மாமேதை Dr.B.R.அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டம்'' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது தவறுதலாக, பட்டியலின ஜாதிப்பிரிவினர் அரசியலுக்காக இந்தச் சொல்லை அந்தப் பிரிவில் இருக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் ஜாதி சான்றிதழ்களிலோ அரசு ஆணைகளிலோ இந்தப் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அட்டவணை ஜாதிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.
 
பட்டியலின ஜாதிகள் என்பது நிரந்தரமானது அல்ல. அதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஜாதிகள் என்ற அளவீடு அல்லாமல் சமூக பின்னடவில் உள்ள சாதிகள் சேர்க்க படலாம் ஆனால் சலுகைகள் மூலம் முன்னேறிய ஜாதிகள் நீக்க படலாம் என்பது வெறும் கற்பனை, ஏனெனில் சலுகைகள் மூலம் பட்டியலின சாதிகள் சமூக நீதியை மட்டும் பெறுகின்றனர்.
சில பிற்படுத்தபட்ட ஜாதிகளில் இருந்து, அந்த ஜாதியினர் வைத்த அரசு கோரிக்கை மூலம் பட்டியலினத்தில் வந்து இணைந்த ஜாதி தான் தேவேந்திர குல வேளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல ஜாதிகள் பட்டியலினத்தில் இணைக்க சொல்லிப் போராடி வருவதால். இந்தப் பெயரை ஒரு சில ஜாதிகளைத் தவிர மற்றவர் பயன்படுத்துவது இல்லை. தலித் என்னும் இந்தச் சொல் ஜாதிய அரசியலுக்காக பயன்படுத்தபடுவதில்லை அது ஒரு விடுதலை கருத்தியலாக ஒடுக்கபட்டோரை ஒன்றினைக்க பயன்படுத்தும் வார்த்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
=தமிழகத்தில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்காரணம்=
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது