புனித லாரன்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,910 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
இந்த வளைகுடாவானது அத்திலாந்திக்கு பெருங்கடலில் பின்வரும் வழிகள் வாயிலாக இணைகிறது:
* லாப்ரடார் மற்றும் நியூபவுண்ட்லாந்து இவற்றுக்கிடையேயான பெல்லே தீவு நீரிணை: 15 கி.மீ (9.3 மைல்கள்) நீளம் மற்றும் 60 கி.மீ (37 மைல்கள்) இவற்றுக்கிடைப்பட்ட அகலம் - 60 மீ (200 அடி) ஆழம் (அதிக ஆழமுள்ள பகுதி)
 
* நியூபவுண்ட்லாந்து மற்றம் புனித பியரி மிக்யுலன் மற்றும் கேப் பிரேடன் தீவு ஆகியவற்றுக்கிடையேயான காபோட் நீரிணை:104 கி.மீ (65 மைல்கள்) அகலம் - 480 மீ (1570 அடி) ஆழம் (அதிக ஆழமுள்ள பகுதி)
 
* கேப் பிரேடன் தீவு மற்றும் நோவா ஸ்கோசியா மூவலந்தீவு ஆகியவற்றுக்கிடையேயான கேன்சோ நீரிணை: 1 கி.மீ (0.6 மைல் அகலம் மற்றும் 60 மீ (200 அடி) ஆழம் (அதிக ஆழமுள்ள பகுதி).
 
1955 ஆம் ஆண்டில் நீரிணையின் குறுக்காக கேன்சோ காஸ்வே கட்டப்பட்டதன காரணமாக அதற்குப் பிறகு புனித லாரன்சு வளைகுடா மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் இவற்றுக்கிடையே நீர் பரிமாற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534499" இருந்து மீள்விக்கப்பட்டது