புனித லாரன்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== கலாச்சார முக்கியத்துவம் ==
 
இந்த வளைகுடாவானது, பல நூறு ஆண்டுகளாக இதன் கரையோரம் வாழ்ந்த மக்களுக்கும், அருகமை மாகாணங்களுக்கும் மீன்பிடித் தளமாகவும், நீர் வழிப் போக்குவரத்துப் பாதையாகவும் பயன்பட்டு வந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இந்த வளைகுடாப் பகுதியின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட ஐரோப்பியர் ஒருவரின் கடற்பயணமானது, பிரஞ்சு ஆராய்ச்சியாளர், ஜாக் கார்டியரால் 1534 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூலாகும். கார்டியர் புனித லாரன்சு ஆற்றின் கரையோரத்தை கனடியர்களின் நாடு என்று குறிப்பிடுகிறார். கனடா என்ற வார்த்தை மரபு வழி மக்களின் '''கிராமம்''' அல்லது '''குடியிருப்பு''' என்ற பொருளைத் தருகிறது. <ref>{{cite web|url=http://www.csmonitor.com/The-Culture/Family/2013/0812/1912-eighth-grade-exam-Could-you-make-it-to-high-school-in-1912/Discoverers-Gulf-of-Saint-Lawrence/ Document "Discovers Gulf of Saint Lawrence"}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534592" இருந்து மீள்விக்கப்பட்டது